×

இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் 4:13 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:13) ayat 13 in Tamil

4:13 Surah An-Nisa’ ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 13 - النِّسَاء - Page - Juz 4

﴿تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[النِّسَاء: 13]

இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்

❮ Previous Next ❯

ترجمة: تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها, باللغة التاميلية

﴿تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها﴾ [النِّسَاء: 13]

Abdulhameed Baqavi
Ivai allahvin cattavarampukalakum. Evarkal (ivvisayankalil) allahvukkum, avanutaiya tutarukkum kilppatintu natakkirarkalo avarkalai allah corkkankalil cerkkiran. Atil niraruvikal totarntu otikkontirukkum. Atileye avarkal (enrenrum) tankivituvarkal. Itutan makattana perum verriyakum
Abdulhameed Baqavi
Ivai allāhviṉ caṭṭavarampukaḷākum. Evarkaḷ (ivviṣayaṅkaḷil) allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭintu naṭakkiṟārkaḷō avarkaḷai allāh corkkaṅkaḷil cērkkiṟāṉ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭirukkum. Atilēyē avarkaḷ (eṉṟeṉṟum) taṅkiviṭuvārkaḷ. Itutāṉ makattāṉa perum veṟṟiyākum
Jan Turst Foundation
ivai allahvin varaiyaraikalakum;. Evar allahvukkum, avan tutarukkum kilpatintu natakkirarkalo avarkalai cuvanapatikalil piravecikkac ceyvan;. Atan kile arukal cata otikkontirukkum, avarkal anke enrenrum irupparkal - itu makattana verriyakum
Jan Turst Foundation
ivai allāhviṉ varaiyaṟaikaḷākum;. Evar allāhvukkum, avaṉ tūtarukkum kīḻpaṭintu naṭakkiṟārkaḷō avarkaḷai cuvaṉapatikaḷil piravēcikkac ceyvāṉ;. Ataṉ kīḻē āṟukaḷ catā ōṭikkoṇṭirukkum, avarkaḷ aṅkē eṉṟeṉṟum iruppārkaḷ - itu makattāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek