×

(இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் 4:164 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:164) ayat 164 in Tamil

4:164 Surah An-Nisa’ ayat 164 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 164 - النِّسَاء - Page - Juz 6

﴿وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا ﴾
[النِّسَاء: 164]

(இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله, باللغة التاميلية

﴿ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله﴾ [النِّسَاء: 164]

Abdulhameed Baqavi
(ivarkalaippol innum veru) pala napimarkalaiyum (nam anuppi vaittom). Avarkalutaiya carittirankalaiyum itarku munnar nam umakkuk kuriyirukkirom. Veru pala napimarkalaiyum (nam anuppiyirukkirom. Eninum) avarkalutaiya carittirankalai nam umakkuk kuravillai. Musavu(kku vahyi arivittatu)tan allah peciyum irukkiran
Abdulhameed Baqavi
(ivarkaḷaippōl iṉṉum vēṟu) pala napimārkaḷaiyum (nām aṉuppi vaittōm). Avarkaḷuṭaiya carittiraṅkaḷaiyum itaṟku muṉṉar nām umakkuk kūṟiyirukkiṟōm. Vēṟu pala napimārkaḷaiyum (nām aṉuppiyirukkiṟōm. Eṉiṉum) avarkaḷuṭaiya carittiraṅkaḷai nām umakkuk kūṟavillai. Mūsāvu(kku vahyi aṟivittatu)ṭaṉ allāh pēciyum irukkiṟāṉ
Jan Turst Foundation
(Ivarkalaip ponre veru) tutarkal cilaraiyum (nam anuppi) avarkalutaiya carittirankalaiyum umakku nam munnar kuriyullom;. Innum (veru) tutarkal (palaraiyum nam anuppinom;. Anal) avarkalin carittirankalai umakkuk kuravillai. Innum musavutan allah peciyum irukkinran
Jan Turst Foundation
(Ivarkaḷaip pōṉṟē vēṟu) tūtarkaḷ cilaraiyum (nām aṉuppi) avarkaḷuṭaiya carittiraṅkaḷaiyum umakku nām muṉṉar kūṟiyuḷḷōm;. Iṉṉum (vēṟu) tūtarkaḷ (palaraiyum nām aṉuppiṉōm;. Āṉāl) avarkaḷiṉ carittiraṅkaḷai umakkuk kūṟavillai. Iṉṉum mūsāvuṭaṉ allāh pēciyum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek