×

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் 4:163 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:163) ayat 163 in Tamil

4:163 Surah An-Nisa’ ayat 163 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 163 - النِّسَاء - Page - Juz 6

﴿۞ إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ﴾
[النِّسَاء: 163]

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى, باللغة التاميلية

﴿إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى﴾ [النِّسَاء: 163]

Abdulhameed Baqavi
(napiye!) Nuhukkum, avarukkup pinnar vanta napimarkalukkum nam vahyi arivittavare umakkum niccayamaka nam vahyi arivittom. Melum, iprahim, ismayil, is'hak, ya'akup akiyavarkalukkum, avarkalutaiya cantatikalukkum, isa, aiyup, yunus, harun, sulaiman akiyavarkalukkum (ivvare) nam vahyi arivittirukkirom. Tavutukku ‘japur' ennum vetattai name kotuttom
Abdulhameed Baqavi
(napiyē!) Nūhukkum, avarukkup piṉṉar vanta napimārkaḷukkum nām vahyi aṟivittavāṟē umakkum niccayamāka nām vahyi aṟivittōm. Mēlum, ipṟāhīm, ismāyīl, is'hāk, ya'akūp ākiyavarkaḷukkum, avarkaḷuṭaiya cantatikaḷukkum, īsā, aiyūp, yūṉus, hārūṉ, sulaimāṉ ākiyavarkaḷukkum (ivvāṟē) nām vahyi aṟivittirukkiṟōm. Tāvūtukku ‘japūr' eṉṉum vētattai nāmē koṭuttōm
Jan Turst Foundation
(napiye!) Nuhukkum, avarukkup pin vanta (itara) napimarkalukkum nam vahi arivittatu polave, umakkum niccayamaka vahi arivittom. Melum, iprahimukkum, ismayilukkum, is'hakkukkum, yahkupukkum (avarkalutaiya) cantatiyinarukkum, isavukkum, ayyupukkum, yunusukkum, harunukkum, sulaimanukkum nam vahi arivittom;. Innum tavutukku japur (ennum vetattaik) kotuttom
Jan Turst Foundation
(napiyē!) Nūhukkum, avarukkup piṉ vanta (itara) napimārkaḷukkum nām vahī aṟivittatu pōlavē, umakkum niccayamāka vahī aṟivittōm. Mēlum, ipṟāhīmukkum, ismāyīlukkum, is'hākkukkum, yaḥkūpukkum (avarkaḷuṭaiya) cantatiyiṉarukkum, īsāvukkum, ayyūpukkum, yūṉusukkum, hārūṉukkum, sulaimāṉukkum nām vahī aṟivittōm;. Iṉṉum tāvūtukku japūr (eṉṉum vētattaik) koṭuttōm
Jan Turst Foundation
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek