×

அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற 4:165 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:165) ayat 165 in Tamil

4:165 Surah An-Nisa’ ayat 165 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 165 - النِّسَاء - Page - Juz 6

﴿رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 165]

அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சொர்க்கத் தைக்கொண்டு) நற்செய்தி கூறுகிறவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கிறவர்களாகவும் (நாம் அனுப்பிவைத்தோம்). அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان, باللغة التاميلية

﴿رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان﴾ [النِّسَاء: 165]

Abdulhameed Baqavi
Allahvin mitu (kurram kura) manitarkalukku or ataramum illatirukka ittutarkalukkup pinnarum (yahya ponra veru) pala tutarkalai (corkkat taikkontu) narceyti kurukiravarkalakavum, (narakattaik kontu) accamutti eccarikkiravarkalakavum (nam anuppivaittom). Allah (anaivaraiyum) mikaittavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
Allāhviṉ mītu (kuṟṟam kūṟa) maṉitarkaḷukku ōr ātāramum illātirukka ittūtarkaḷukkup piṉṉarum (yahyā pōṉṟa vēṟu) pala tūtarkaḷai (corkkat taikkoṇṭu) naṟceyti kūṟukiṟavarkaḷākavum, (narakattaik koṇṭu) accamūṭṭi eccarikkiṟavarkaḷākavum (nām aṉuppivaittōm). Allāh (aṉaivaraiyum) mikaittavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
tutarkal vantapin allahvukku etiraka makkalukku (catakamaka) ataram etuvum erpatamal irukkum poruttu, tutarkal (palaraiyum) nanmarayan kurupavarkalakavum, accamutti eccarikkai ceypavarkalakavum (allah anuppinan). Melum allah (yavaraiyum) mikaittavanakavum, perarivalanakavum irukkinran
Jan Turst Foundation
tūtarkaḷ vantapiṉ allāhvukku etirāka makkaḷukku (cātakamāka) ātāram etuvum ēṟpaṭāmal irukkum poruṭṭu, tūtarkaḷ (palaraiyum) naṉmārāyaṅ kūṟupavarkaḷākavum, accamūṭṭi eccarikkai ceypavarkaḷākavum (allāh aṉuppiṉāṉ). Mēlum allāh (yāvaraiyum) mikaittavaṉākavum, pēraṟivāḷaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek