×

உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி 4:45 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:45) ayat 45 in Tamil

4:45 Surah An-Nisa’ ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 45 - النِّسَاء - Page - Juz 5

﴿وَٱللَّهُ أَعۡلَمُ بِأَعۡدَآئِكُمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيّٗا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرٗا ﴾
[النِّسَاء: 45]

உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்

❮ Previous Next ❯

ترجمة: والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا, باللغة التاميلية

﴿والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا﴾ [النِّسَاء: 45]

Abdulhameed Baqavi
unkal (inta) etirikalai allah mika arivan. (Unkalai) kappatarku allah potumanavan. (Unkalukku) utavi ceyyavum allah potumanavan
Abdulhameed Baqavi
uṅkaḷ (inta) etirikaḷai allāh mika aṟivāṉ. (Uṅkaḷai) kāppataṟku allāh pōtumāṉavaṉ. (Uṅkaḷukku) utavi ceyyavum allāh pōtumāṉavaṉ
Jan Turst Foundation
melum, allah unkal pakaivarkalai nanku arivan;. (Unkalukkup) patukavalanaka irukka allah potumanavan;. (Unkalukku) utaviyalanaka irukkavum allah potumanavan
Jan Turst Foundation
mēlum, allāh uṅkaḷ pakaivarkaḷai naṉku aṟivāṉ;. (Uṅkaḷukkup) pātukāvalaṉāka irukka allāh pōtumāṉavaṉ;. (Uṅkaḷukku) utaviyāḷaṉāka irukkavum allāh pōtumāṉavaṉ
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்;. (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்;. (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek