×

(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் 4:44 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:44) ayat 44 in Tamil

4:44 Surah An-Nisa’ ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 44 - النِّسَاء - Page - Juz 5

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يَشۡتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّواْ ٱلسَّبِيلَ ﴾
[النِّسَاء: 44]

(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن﴾ [النِّسَاء: 44]

Abdulhameed Baqavi
(napiye!) Vetattiloru pakam kotukkappattavarkalai ninkal kavanikka villaiya? Avarkal, valikettai vilaikku vankik kontatutan ninkalum valikettuvita ventumenre virumpukinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Vētattiloru pākam koṭukkappaṭṭavarkaḷai nīṅkaḷ kavaṉikka villaiyā? Avarkaḷ, vaḻikēṭṭai vilaikku vāṅkik koṇṭatuṭaṉ nīṅkaḷum vaḻikeṭṭuviṭa vēṇṭumeṉṟē virumpukiṉṟaṉar
Jan Turst Foundation
(Napiye!) Vetattiliruntu oru pakam kotukkappattorai nir kavanikkavillaiya? Avarkal valikettai vilaikku vankik kolkinranar - ninkal valikettu vitaventum enrum avarkal virumpukirarkal
Jan Turst Foundation
(Napiyē!) Vētattiliruntu oru pākam koṭukkappaṭṭōrai nīr kavaṉikkavillaiyā? Avarkaḷ vaḻikēṭṭai vilaikku vāṅkik koḷkiṉṟaṉar - nīṅkaḷ vaḻikeṭṭu viṭavēṇṭum eṉṟum avarkaḷ virumpukiṟārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek