×

இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து 4:63 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:63) ayat 63 in Tamil

4:63 Surah An-Nisa’ ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 63 - النِّسَاء - Page - Juz 5

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا ﴾
[النِّسَاء: 63]

இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم, باللغة التاميلية

﴿أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم﴾ [النِّسَاء: 63]

Abdulhameed Baqavi
ivarkalin ullankalil iruppavarrai allah nankarinte irukkiran. Akave, (napiye!) Nir avar(kalin kurran)kalaip purakkanittu avarkalukku nallupatecam ceyviraka. Melum, (avarkalitam ulla ketutalkalai) avarkalukku manatil patumpatit telivaka etuttuk kuruviraka
Abdulhameed Baqavi
ivarkaḷiṉ uḷḷaṅkaḷil iruppavaṟṟai allāh naṉkaṟintē irukkiṟāṉ. Ākavē, (napiyē!) Nīr avar(kaḷiṉ kuṟṟaṅ)kaḷaip puṟakkaṇittu avarkaḷukku nallupatēcam ceyvīrāka. Mēlum, (avarkaḷiṭam uḷḷa keṭutalkaḷai) avarkaḷukku maṉatil paṭumpaṭit teḷivāka eṭuttuk kūṟuvīrāka
Jan Turst Foundation
attakaiyorin ullankalil iruppavarrai allah nanku arivan - akave nir avarkalitamiruntu vilakiyirum, avarkalukku nallupatecam ceyyum; melum, avarkalin manankalil patiyumpati telivana varttaikalaik kurum
Jan Turst Foundation
attakaiyōriṉ uḷḷaṅkaḷil iruppavaṟṟai allāh naṉku aṟivāṉ - ākavē nīr avarkaḷiṭamiruntu vilakiyirum, avarkaḷukku nallupatēcam ceyyum; mēlum, avarkaḷiṉ maṉaṅkaḷil patiyumpaṭi teḷivāṉa vārttaikaḷaik kūṟum
Jan Turst Foundation
அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek