×

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் 4:64 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:64) ayat 64 in Tamil

4:64 Surah An-Nisa’ ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 64 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا ﴾
[النِّسَاء: 64]

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا, باللغة التاميلية

﴿وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا﴾ [النِّسَاء: 64]

Abdulhameed Baqavi
allahvutaiya anumatikontu (makkal) avarukku kilppatintu natakka ventum enpatarkakave tavira veru etarkakavum nam enta tutaraiyum anuppavillai. Akave, avarkalil (evarum itarku maru ceytu) tamakkuttame tinkilaittuk konta camayattilum, (napiye!) Um'mitam vantu allahvitam (tankal) pavamannippaik korinal, attutan avarkalukkaka allahvutaiya tuta(rakiya ni)rum pavamannippuk korinal pilaiporuttalai ankikarippavanaka mikak karunaiyalanaka avarkal allahvaik kanparkal
Abdulhameed Baqavi
allāhvuṭaiya aṉumatikoṇṭu (makkaḷ) avarukku kīḻppaṭintu naṭakka vēṇṭum eṉpataṟkākavē tavira vēṟu etaṟkākavum nām enta tūtaraiyum aṉuppavillai. Ākavē, avarkaḷil (evarum itaṟku māṟu ceytu) tamakkuttāmē tīṅkiḻaittuk koṇṭa camayattilum, (napiyē!) Um'miṭam vantu allāhviṭam (taṅkaḷ) pāvamaṉṉippaik kōriṉāl, attuṭaṉ avarkaḷukkāka allāhvuṭaiya tūta(rākiya nī)rum pāvamaṉṉippuk kōriṉāl piḻaipoṟuttalai aṅkīkarippavaṉāka mikak karuṇaiyāḷaṉāka avarkaḷ allāhvaik kāṇpārkaḷ
Jan Turst Foundation
Allahvin kattalaikku kilpativatarkakaveyanri (manitarkalitam) nam tutarkalil evaraiyum anuppavillai. Akave avarkal evarum tankalukkut tankale aniyayam ceytu kontu, um'mitam vantu allahvin mannippaikkori avarkalukkaka (allahvin) tutarakiya (nirum) mannippuk kettiruntal allahvai mannippavanakavum, mikka karunaiyutaiyavanakavum avarkal kantirupparkal
Jan Turst Foundation
Allāhviṉ kaṭṭaḷaikku kīḻpaṭivataṟkākavēyaṉṟi (maṉitarkaḷiṭam) nām tūtarkaḷil evaraiyum aṉuppavillai. Ākavē avarkaḷ evarum taṅkaḷukkut tāṅkaḷē aniyāyam ceytu koṇṭu, um'miṭam vantu allāhviṉ maṉṉippaikkōri avarkaḷukkāka (allāhviṉ) tūtarākiya (nīrum) maṉṉippuk kēṭṭiruntāl allāhvai maṉṉippavaṉākavum, mikka karuṇaiyuṭaiyavaṉākavum avarkaḷ kaṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek