×

(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் 4:7 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:7) ayat 7 in Tamil

4:7 Surah An-Nisa’ ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 7 - النِّسَاء - Page - Juz 4

﴿لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا ﴾
[النِّسَاء: 7]

(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்

❮ Previous Next ❯

ترجمة: للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون, باللغة التاميلية

﴿للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون﴾ [النِّسَاء: 7]

Abdulhameed Baqavi
(Irantupona) tayo, tantaiyo, uravinarkalo vittuppona porulkalil (avai atikamakavo koncamakavo irunta potilum) ankalukkup pakamuntu. (Avvanra) tayo, tantaiyo, uravinarkalo vittuc cenra porulkalil, avai atikamakavo koncamakavo iruntapotilum penkalukkum pakamuntu. (Itu allahvinal) erpatuttappatta pakamakum
Abdulhameed Baqavi
(Iṟantupōṉa) tāyō, tantaiyō, uṟaviṉarkaḷō viṭṭuppōṉa poruḷkaḷil (avai atikamākavō koñcamākavō irunta pōtilum) āṇkaḷukkup pākamuṇṭu. (Avvāṉṟa) tāyō, tantaiyō, uṟaviṉarkaḷō viṭṭuc ceṉṟa poruḷkaḷil, avai atikamākavō koñcamākavō iruntapōtilum peṇkaḷukkum pākamuṇṭu. (Itu allāhviṉāl) ēṟpaṭuttappaṭṭa pākamākum
Jan Turst Foundation
perroro, nerunkiya uravinarkalo vittuc cenra (cot)til ankalukku pakamuntu. Avvare perroro, nerunkiya uravinaro vittuc cenra (cot)til penkalukkum pakamuntu - (atiliruntulla cottu) kuraivaka iruntalum cari, atikamaka iruntalum cariye (itu allahvinal) vitikkappatta pakamakum
Jan Turst Foundation
peṟṟōrō, neruṅkiya uṟaviṉarkaḷō viṭṭuc ceṉṟa (cot)til āṇkaḷukku pākamuṇṭu. Avvāṟē peṟṟōrō, neruṅkiya uṟaviṉarō viṭṭuc ceṉṟa (cot)til peṇkaḷukkum pākamuṇṭu - (atiliruntuḷḷa cottu) kuṟaivāka iruntālum cari, atikamāka iruntālum cariyē (itu allāhviṉāl) vitikkappaṭṭa pākamākum
Jan Turst Foundation
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek