×

(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) 4:8 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:8) ayat 8 in Tamil

4:8 Surah An-Nisa’ ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 8 - النِّسَاء - Page - Juz 4

﴿وَإِذَا حَضَرَ ٱلۡقِسۡمَةَ أُوْلُواْ ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينُ فَٱرۡزُقُوهُم مِّنۡهُ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا ﴾
[النِّسَاء: 8]

(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا, باللغة التاميلية

﴿وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا﴾ [النِّسَاء: 8]

Abdulhameed Baqavi
(pakap) pirivinai ceytukollum itattirku (pankutarallata) uravinarkalo, anataikalo, elaikalo vantuvittal, avarkalukkum atiliruntu (etum) kotuttu, avarkalukku anpana varttaikalaik (kontu arutal) kuri (anuppi)vitunkal
Abdulhameed Baqavi
(pākap) piriviṉai ceytukoḷḷum iṭattiṟku (paṅkutārallāta) uṟaviṉarkaḷō, aṉātaikaḷō, ēḻaikaḷō vantuviṭṭāl, avarkaḷukkum atiliruntu (ētum) koṭuttu, avarkaḷukku aṉpāṉa vārttaikaḷaik (koṇṭu āṟutal) kūṟi (aṉuppi)viṭuṅkaḷ
Jan Turst Foundation
pakappirivinai ceyyum potu (pakattirku urimaiyilla) uravinarkalo, anataikalo, elaikalo vantu vituvarkalanal avarkalukkum a(ccot)tiliruntu valankunkal;. Melum avarkalitam kanivana varttaikalaik konte pecunkal
Jan Turst Foundation
pākappiriviṉai ceyyum pōtu (pākattiṟku urimaiyillā) uṟaviṉarkaḷō, anātaikaḷō, ēḻaikaḷō vantu viṭuvārkaḷāṉāl avarkaḷukkum a(ccot)tiliruntu vaḻaṅkuṅkaḷ;. Mēlum avarkaḷiṭam kaṉivāṉa vārttaikaḷaik koṇṭē pēcuṅkaḷ
Jan Turst Foundation
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek