×

எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் 40:70 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:70) ayat 70 in Tamil

40:70 Surah Ghafir ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 70 - غَافِر - Page - Juz 24

﴿ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴾
[غَافِر: 70]

எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் அதை உண்மைதான் என்று) நிச்சயமாக அறிந்து கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون, باللغة التاميلية

﴿الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون﴾ [غَافِر: 70]

Abdulhameed Baqavi
evarkal inta vetattaiyum, namatu (marra) tutarkal kontu vanta (vetat)taiyum poyyakkukinranaro, avarkal (pinnar atai unmaitan enru) niccayamaka arintu kolvarkal
Abdulhameed Baqavi
evarkaḷ inta vētattaiyum, namatu (maṟṟa) tūtarkaḷ koṇṭu vanta (vētat)taiyum poyyākkukiṉṟaṉarō, avarkaḷ (piṉṉar atai uṇmaitāṉ eṉṟu) niccayamāka aṟintu koḷvārkaḷ
Jan Turst Foundation
evar ivvetattaiyum, nam'mutaiya (marra) tutarkal kontu vantataiyum poyppikkirarkalo avarkal viraivileye (unmaiyai) arivarkal
Jan Turst Foundation
evar ivvētattaiyum, nam'muṭaiya (maṟṟa) tūtarkaḷ koṇṭu vantataiyum poyppikkiṟārkaḷō avarkaḷ viraivilēyē (uṇmaiyai) aṟivārkaḷ
Jan Turst Foundation
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek