×

மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், 46:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:15) ayat 15 in Tamil

46:15 Surah Al-Ahqaf ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 15 - الأحقَاف - Page - Juz 26

﴿وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ إِحۡسَٰنًاۖ حَمَلَتۡهُ أُمُّهُۥ كُرۡهٗا وَوَضَعَتۡهُ كُرۡهٗاۖ وَحَمۡلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهۡرًاۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرۡبَعِينَ سَنَةٗ قَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَصۡلِحۡ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبۡتُ إِلَيۡكَ وَإِنِّي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴾
[الأحقَاف: 15]

மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون, باللغة التاميلية

﴿ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون﴾ [الأحقَاف: 15]

Abdulhameed Baqavi
Manitan tan tay tantaikku nanri celuttumpati nam avanukku nallupatecam ceytom. Avanutaiya tay, ciramattutaneye avanai (karppattil) cumantiruntu ciramattutaneye piracavikkiral. Aval karppamanatiliruntu, ivan palkuti marakkum varai, muppatu matankal (mikka ciramattutan) celkinrana. Ivan valipamaki narpatu vayataiyataintal ‘‘en iraivane! Ni en mitum, en tay tantai mitum purinta arulukkaka unakku nan nanri celutti, un tiruptiyai ataiyakkutiya narceyalkalaic ceyyumpati(yana nallarivai) ni enakkut tantarulvayaka! Enakku utaviyaka irukkumpati en kutumpattai cirtiruttivai. Niccayamaka nan unnaiye nokkinen. (Unakku) murrilum valipattavarkalil nanum oruvan'' enru kuruvan
Abdulhameed Baqavi
Maṉitaṉ taṉ tāy tantaikku naṉṟi celuttumpaṭi nām avaṉukku nallupatēcam ceytōm. Avaṉuṭaiya tāy, ciramattuṭaṉēyē avaṉai (karppattil) cumantiruntu ciramattuṭaṉēyē piracavikkiṟāḷ. Avaḷ karppamāṉatiliruntu, ivaṉ pālkuṭi maṟakkum varai, muppatu mātaṅkaḷ (mikka ciramattuṭaṉ) celkiṉṟaṉa. Ivaṉ vālipamāki nāṟpatu vayataiyaṭaintāl ‘‘eṉ iṟaivaṉē! Nī eṉ mītum, eṉ tāy tantai mītum purinta aruḷukkāka uṉakku nāṉ naṉṟi celutti, uṉ tiruptiyai aṭaiyakkūṭiya naṟceyalkaḷaic ceyyumpaṭi(yāṉa nallaṟivai) nī eṉakkut tantaruḷvāyāka! Eṉakku utaviyāka irukkumpaṭi eṉ kuṭumpattai cīrtiruttivai. Niccayamāka nāṉ uṉṉaiyē nōkkiṉēṉ. (Uṉakku) muṟṟilum vaḻipaṭṭavarkaḷil nāṉum oruvaṉ'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
Manitan tan perrorukku nanmai ceyyumpati upatecam ceytom; avanutaiya tay, veku ciramattutaneye avanaic cumantu veku ciramattutaneye avanaip perretukkiral; (karppattil) avanaic cumappatum; avanukkup pal kuti marakkac ceyvatum (mottam) muppatumatankalakum. Avan valipamaki, narpatu vayatai ataintatum; "iraivane! Ni en mitum, en perror mitum purinta nihmattukkaka, (arul kotaikalukkaka) nanri celuttavum, unnutaiya tiruptiyai ataiyak kutiya salihana nalla amalkalaic ceyyavum enakku arul palippayaka! (Itil enakku utavuvatarkaka) ennutaiya cantatiyaiyum salihanavarkalaka (nallatu ceypavarkalaka) cirpatuttiyarulvayaka! Niccayamaka nan unpakkame tirumpukiren; anriyum, nan muslimkalil ninrumullavanaka (unakku murrilum valippattavanaka) irukkinren" enru kuruvan
Jan Turst Foundation
Maṉitaṉ taṉ peṟṟōrukku naṉmai ceyyumpaṭi upatēcam ceytōm; avaṉuṭaiya tāy, veku ciramattuṭaṉēyē avaṉaic cumantu veku ciramattuṭaṉēyē avaṉaip peṟṟeṭukkiṟāḷ; (karppattil) avaṉaic cumappatum; avaṉukkup pāl kuṭi maṟakkac ceyvatum (mottam) muppatumātaṅkaḷākum. Avaṉ vālipamāki, nāṟpatu vayatai aṭaintatum; "iṟaivaṉē! Nī eṉ mītum, eṉ peṟṟōr mītum purinta niḥmattukkāka, (aruḷ koṭaikaḷukkāka) naṉṟi celuttavum, uṉṉuṭaiya tiruptiyai aṭaiyak kūṭiya sālihāṉa nalla amalkaḷaic ceyyavum eṉakku aruḷ pālippāyāka! (Itil eṉakku utavuvataṟkāka) eṉṉuṭaiya cantatiyaiyum sālihāṉavarkaḷāka (nallatu ceypavarkaḷāka) cīrpaṭuttiyaruḷvāyāka! Niccayamāka nāṉ uṉpakkamē tirumpukiṟēṉ; aṉṟiyum, nāṉ muslimkaḷil niṉṟumuḷḷavaṉāka (uṉakku muṟṟilum vaḻippaṭṭavaṉāka) irukkiṉṟēṉ" eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek