×

இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு 46:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:16) ayat 16 in Tamil

46:16 Surah Al-Ahqaf ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 16 - الأحقَاف - Page - Juz 26

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمۡ فِيٓ أَصۡحَٰبِ ٱلۡجَنَّةِۖ وَعۡدَ ٱلصِّدۡقِ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ﴾
[الأحقَاف: 16]

இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب, باللغة التاميلية

﴿أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب﴾ [الأحقَاف: 16]

Abdulhameed Baqavi
ittakaiyavarkal ceyta nanmaikal anaittaiyum nam ankikarittuk kontu, corkkavacikalana ivarkalin pavankalaiyum mannittu vittu vituvom. Ivarkalukku alikkappatta ivvakku unmaiyana vakkurutiyakum
Abdulhameed Baqavi
ittakaiyavarkaḷ ceyta naṉmaikaḷ aṉaittaiyum nām aṅkīkarittuk koṇṭu, corkkavācikaḷāṉa ivarkaḷiṉ pāvaṅkaḷaiyum maṉṉittu viṭṭu viṭuvōm. Ivarkaḷukku aḷikkappaṭṭa ivvākku uṇmaiyāṉa vākkuṟutiyākum
Jan Turst Foundation
cuvanavacikalana i(ttakaiya)varkal ceytavarril alakana - nanmaiyanavarrai nam ankikarittuk kontu, ivarkalin tivinaikalaip poruppom; ivarkalukku alikkappattirunta vakkuruti unmaiyana vakkurutiyakum
Jan Turst Foundation
cuvaṉavācikaḷāṉa i(ttakaiya)varkaḷ ceytavaṟṟil aḻakāṉa - naṉmaiyāṉavaṟṟai nām aṅkīkarittuk koṇṭu, ivarkaḷiṉ tīviṉaikaḷaip poṟuppōm; ivarkaḷukku aḷikkappaṭṭirunta vākkuṟuti uṇmaiyāṉa vākkuṟutiyākum
Jan Turst Foundation
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek