×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் 47:33 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:33) ayat 33 in Tamil

47:33 Surah Muhammad ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 33 - مُحمد - Page - Juz 26

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَلَا تُبۡطِلُوٓاْ أَعۡمَٰلَكُمۡ ﴾
[مُحمد: 33]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم﴾ [مُحمد: 33]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Allahvukku kilppatiyunkal, avanutaiya tutarukku kilppatiyunkal. (Avarkalukku maru ceytu) unkal nanmaikalai ninkal vinakkivitatirkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Allāhvukku kīḻppaṭiyuṅkaḷ, avaṉuṭaiya tūtarukku kīḻppaṭiyuṅkaḷ. (Avarkaḷukku māṟu ceytu) uṅkaḷ naṉmaikaḷai nīṅkaḷ vīṇākkiviṭātīrkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Ninkal allahvukku valipatunkal. Innum ittutarukku valipatunkal. Innum ittutarukkum valipatunkal - unkal ceyalkalai palakkivitatirkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Nīṅkaḷ allāhvukku vaḻipaṭuṅkaḷ. Iṉṉum ittūtarukku vaḻipaṭuṅkaḷ. Iṉṉum ittūtarukkum vaḻipaṭuṅkaḷ - uṅkaḷ ceyalkaḷai pāḻākkiviṭātīrkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek