×

நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு 47:32 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:32) ayat 32 in Tamil

47:32 Surah Muhammad ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 32 - مُحمد - Page - Juz 26

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّواْ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَىٰ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗا وَسَيُحۡبِطُ أَعۡمَٰلَهُمۡ ﴾
[مُحمد: 32]

நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கிறார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما, باللغة التاميلية

﴿إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما﴾ [مُحمد: 32]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal nerana vali innatenru telivana pinnarum (atai) nirakarittuvittu, allahvin pataiyai vittu (makkalait) tatuttuk kontu (allahvutaiya) tutarukku virotamaka natakkirarkalo avarkal, (atanal) niccayamaka allahvukku oru tinkum ceytuvita mutiyatu. Avarkalutaiya (culcciyana) kariyankalai ellam niccayamaka allah alittu vituvan
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ nērāṉa vaḻi iṉṉateṉṟu teḷivāṉa piṉṉarum (atai) nirākarittuviṭṭu, allāhviṉ pātaiyai viṭṭu (makkaḷait) taṭuttuk koṇṭu (allāhvuṭaiya) tūtarukku virōtamāka naṭakkiṟārkaḷō avarkaḷ, (ataṉāl) niccayamāka allāhvukku oru tīṅkum ceytuviṭa muṭiyātu. Avarkaḷuṭaiya (cūḻcciyāṉa) kāriyaṅkaḷai ellām niccayamāka allāh aḻittu viṭuvāṉ
Jan Turst Foundation
niccayamaka, nirakarippavarkal (pirarai) allahvin pataiyai vittut tatuttum, nervali tankalukkut telivana piraku (nam) tutarai etirttu muranpattuk kontum irukkanranaro - avarkal allahvukku evvita itarpatum ceytuvita mutiyatu anriyum avarkalutaiya ceykaikalai avan payanarravaiyaka akkiyum vituvan
Jan Turst Foundation
niccayamāka, nirākarippavarkaḷ (piṟarai) allāhviṉ pātaiyai viṭṭut taṭuttum, nērvaḻi taṅkaḷukkut teḷivāṉa piṟaku (nam) tūtarai etirttu muraṇpaṭṭuk koṇṭum irukkaṉṟaṉarō - avarkaḷ allāhvukku evvita iṭarpāṭum ceytuviṭa muṭiyātu aṉṟiyum avarkaḷuṭaiya ceykaikaḷai avaṉ payaṉaṟṟavaiyāka ākkiyum viṭuvāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கன்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek