×

அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் 48:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:18) ayat 18 in Tamil

48:18 Surah Al-Fath ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 18 - الفَتح - Page - Juz 26

﴿۞ لَّقَدۡ رَضِيَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمۡ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيۡهِمۡ وَأَثَٰبَهُمۡ فَتۡحٗا قَرِيبٗا ﴾
[الفَتح: 18]

அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்

❮ Previous Next ❯

ترجمة: لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في, باللغة التاميلية

﴿لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في﴾ [الفَتح: 18]

Abdulhameed Baqavi
anta marattinatiyil um'mitam (kaikotuttu) vakkuruti ceyta nampikkaiyalarkalaip parri niccayamaka allah tiruptiyataintan. Avarkalin ullankalilirunta (unmaiyana tiyakat)tai nankarintu, cantiyaiyum, arutalaiyum avarkal mitu corintan. Utanatiyana oru verriyaiyum (kaipar ennum itattil) avarkalukku vekumatiyakak kotuttan
Abdulhameed Baqavi
anta marattiṉaṭiyil um'miṭam (kaikoṭuttu) vākkuṟuti ceyta nampikkaiyāḷarkaḷaip paṟṟi niccayamāka allāh tiruptiyaṭaintāṉ. Avarkaḷiṉ uḷḷaṅkaḷilirunta (uṇmaiyāṉa tiyākat)tai naṉkaṟintu, cāntiyaiyum, āṟutalaiyum avarkaḷ mītu corintāṉ. Uṭaṉaṭiyāṉa oru veṟṟiyaiyum (kaipar eṉṉum iṭattil) avarkaḷukku vekumatiyākak koṭuttāṉ
Jan Turst Foundation
muhminkal anta marattatiyil um'mitam vakkuruti ceyta potu meyyakave allah avarkalaip porunti (erruk) kontan; avarkalutaiya itayankalil iruppatai avan arintu, avarkal mitu (cantiyaiyum) amaitiyai(yum) irakkiyaruli, avarkalukku anmaiyil verriyaiyum alittan
Jan Turst Foundation
muḥmiṉkaḷ anta marattaṭiyil um'miṭam vākkuṟuti ceyta pōtu meyyākavē allāh avarkaḷaip porunti (ēṟṟuk) koṇṭāṉ; avarkaḷuṭaiya itayaṅkaḷil iruppatai avaṉ aṟintu, avarkaḷ mītu (cāntiyaiyum) amaitiyai(yum) iṟakkiyaruḷi, avarkaḷukku aṇmaiyil veṟṟiyaiyum aḷittāṉ
Jan Turst Foundation
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek