×

(போருக்கு வராததைப் பற்றிக்) குருடர் மீது ஒரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் ஒரு குற்றமுமில்லை; நோயாளி 48:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:17) ayat 17 in Tamil

48:17 Surah Al-Fath ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 17 - الفَتح - Page - Juz 26

﴿لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبۡهُ عَذَابًا أَلِيمٗا ﴾
[الفَتح: 17]

(போருக்கு வராததைப் பற்றிக்) குருடர் மீது ஒரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் ஒரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் ஒரு குற்றமுமில்லை. எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே கீழ்ப்படிந்து (போருக்கு உம்முடன்) வருகிறாரோ, அவரை (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உமக்கு கீழ்ப்படியாமல் போருக்கு உம்முடன் வராது) புறக்கணிக்கிறாரோ, அவரை மிகக் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான்

❮ Previous Next ❯

ترجمة: ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج, باللغة التاميلية

﴿ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج﴾ [الفَتح: 17]

Abdulhameed Baqavi
(Porukku varatataip parrik) kurutar mitu oru kurramumillai; nonti mitum oru kurramumillai; noyali mitum oru kurramumillai. Evar allahvukkum, avanutaiya tutarukkum meyyakave kilppatintu (porukku um'mutan) varukiraro, avarai (allah) corkkankalil pukuttuvan. Atil niraruvikal totarntu otikkonte irukkum. Evar (umakku kilppatiyamal porukku um'mutan varatu) purakkanikkiraro, avarai mikak katinamakave tunpurutti vetanai ceyvan
Abdulhameed Baqavi
(Pōrukku varātataip paṟṟik) kuruṭar mītu oru kuṟṟamumillai; noṇṭi mītum oru kuṟṟamumillai; nōyāḷi mītum oru kuṟṟamumillai. Evar allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum meyyākavē kīḻppaṭintu (pōrukku um'muṭaṉ) varukiṟārō, avarai (allāh) corkkaṅkaḷil pukuttuvāṉ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. Evar (umakku kīḻppaṭiyāmal pōrukku um'muṭaṉ varātu) puṟakkaṇikkiṟārō, avarai mikak kaṭiṉamākavē tuṉpuṟutti vētaṉai ceyvāṉ
Jan Turst Foundation
(Ayinum porukkuc cellatatu parri) antakar mitum kurram illai mutavar mitum kurram illai noyali mitum kurram illai - anriyum evar allahvukkum, avarutaiya tutarukkum valippatukiraro, avarai (allah) cuvarkkankalil viravecikkac ceyvan; avarrin kile arukal otikkontirukkum; anal evan pin vankukirano, avanai (allah) novinai tarum vetanaiyaka vetanai ceyvan
Jan Turst Foundation
(Āyiṉum pōrukkuc cellātatu paṟṟi) antakar mītum kuṟṟam illai muṭavar mītum kuṟṟam illai nōyāḷi mītum kuṟṟam illai - aṉṟiyum evar allāhvukkum, avaruṭaiya tūtarukkum vaḻippaṭukiṟārō, avarai (allāh) cuvarkkaṅkaḷil viravēcikkac ceyvāṉ; avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭikkoṇṭirukkum; āṉāl evaṉ piṉ vāṅkukiṟāṉō, avaṉai (allāh) nōviṉai tarum vētaṉaiyāka vētaṉai ceyvāṉ
Jan Turst Foundation
(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை முடவர் மீதும் குற்றம் இல்லை நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek