×

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் 48:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:27) ayat 27 in Tamil

48:27 Surah Al-Fath ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 27 - الفَتح - Page - Juz 26

﴿لَّقَدۡ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءۡيَا بِٱلۡحَقِّۖ لَتَدۡخُلُنَّ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَۖ فَعَلِمَ مَا لَمۡ تَعۡلَمُواْ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتۡحٗا قَرِيبًا ﴾
[الفَتح: 27]

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான்

❮ Previous Next ❯

ترجمة: لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله, باللغة التاميلية

﴿لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله﴾ [الفَتح: 27]

Abdulhameed Baqavi
niccayamaka allah tan tutarukku avar kanta kanavai meyyakave unmaiyakki vaittu vittan. Allah natinal, niccayamaka ninkal cirappurra masjitil accamarravarkalakavum, unkal talai mutikalaic ciraittuk kontavarkalakavum, kattarittuk kontavarkalakavum nulaivirkal. Accamayam, ninkal (oruvarukkum) payappatamattirkal. (Appotu) ninkal ariyatiruntatai (erkanave allah) arintiruntan. Akave, itaiyanri utanatiyana marroru verriyaiyum unkalukkuk kotuttan
Abdulhameed Baqavi
niccayamāka allāh taṉ tūtarukku avar kaṇṭa kaṉavai meyyākavē uṇmaiyākki vaittu viṭṭāṉ. Allāh nāṭiṉāl, niccayamāka nīṅkaḷ ciṟappuṟṟa masjitil accamaṟṟavarkaḷākavum, uṅkaḷ talai muṭikaḷaic ciraittuk koṇṭavarkaḷākavum, kattarittuk koṇṭavarkaḷākavum nuḻaivīrkaḷ. Accamayam, nīṅkaḷ (oruvarukkum) payappaṭamāṭṭīrkaḷ. (Appōtu) nīṅkaḷ aṟiyātiruntatai (ēṟkaṉavē allāh) aṟintiruntāṉ. Ākavē, itaiyaṉṟi uṭaṉaṭiyāṉa maṟṟoru veṟṟiyaiyum uṅkaḷukkuk koṭuttāṉ
Jan Turst Foundation
Niccayamaka allah tan tutarukku (avar kanta) kanavai unmaiyakki vittan; allah virumpinal, niccayamaka ninkal masjitul haramil accantirntavarkalakavum, unkalutaiya talaikalaic ciraittuk kontavarkalakavum (uromam) kattarittuk kontavarkalakavum nulaivirkal (appotum evarukkum) ninkal payappata mattirkal, akave, ninkal ariyatiruppatai avan arikiran - (atan pinnar) itanai anri nerunkiya oru verriyaiyum (unkalukku) akkik kotuttan
Jan Turst Foundation
Niccayamāka allāh taṉ tūtarukku (avar kaṇṭa) kaṉavai uṇmaiyākki viṭṭāṉ; allāh virumpiṉāl, niccayamāka nīṅkaḷ masjitul harāmil accantīrntavarkaḷākavum, uṅkaḷuṭaiya talaikaḷaic ciraittuk koṇṭavarkaḷākavum (urōmam) kattarittuk koṇṭavarkaḷākavum nuḻaivīrkaḷ (appōtum evarukkum) nīṅkaḷ payappaṭa māṭṭīrkaḷ, ākavē, nīṅkaḷ aṟiyātiruppatai avaṉ aṟikiṟāṉ - (ataṉ piṉṉar) itaṉai aṉṟi neruṅkiya oru veṟṟiyaiyum (uṅkaḷukku) ākkik koṭuttāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek