×

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட 48:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:28) ayat 28 in Tamil

48:28 Surah Al-Fath ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 28 - الفَتح - Page - Juz 26

﴿هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا ﴾
[الفَتح: 28]

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى, باللغة التاميلية

﴿هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى﴾ [الفَتح: 28]

Abdulhameed Baqavi
avane, tan tutarai nerana valiyaik kontum, cattiyamana markkattaik kontum atai ella markkankalaivita melonka vaippatarkaka anuppi vaittan. Itarku allahve potumana catciyavan
Abdulhameed Baqavi
avaṉē, taṉ tūtarai nērāṉa vaḻiyaik koṇṭum, cattiyamāṉa mārkkattaik koṇṭum atai ellā mārkkaṅkaḷaiviṭa mēlōṅka vaippataṟkāka aṉuppi vaittāṉ. Itaṟku allāhvē pōtumāṉa cāṭciyāvāṉ
Jan Turst Foundation
avane tan tutarai nerana valiyaik kontum, cattiya markkattaik kontum anuppiyarulinan; cakala markkankalaiyum vita atai melonkac ceyvatarkaka (itarku) allah catciyaka iruppate potumanatu
Jan Turst Foundation
avaṉē taṉ tūtarai nērāṉa vaḻiyaik koṇṭum, cattiya mārkkattaik koṇṭum aṉuppiyaruḷiṉāṉ; cakala mārkkaṅkaḷaiyum viṭa atai mēlōṅkac ceyvataṟkāka (itaṟku) allāh cāṭciyāka iruppatē pōtumāṉatu
Jan Turst Foundation
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek