×

நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலை நிறுத்திக்கொண்ட சமயத்தை 48:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:26) ayat 26 in Tamil

48:26 Surah Al-Fath ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 26 - الفَتح - Page - Juz 26

﴿إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴾
[الفَتح: 26]

நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலை நிறுத்திக்கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன் ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதை அடைய வேண்டியவர்களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنـزل الله سكينته, باللغة التاميلية

﴿إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنـزل الله سكينته﴾ [الفَتح: 26]

Abdulhameed Baqavi
Nirakarittavarkal tankal ullankalil (unkalai verutan alittuvita ventumenra) mutattanamana vairakkiyattai nilai niruttikkonta camayattai ninaittup parunkal. Accamayam allah tan tutar mitum, nampikkai kontavarkal mitum, tan arutalaiyum, urutiyaiyum irakki vaittup paricutta vakkiyattin mitu avarkalai urutippatuttinan. Avarkal atarkut takutiyutaiyavarkalakavum, atai ataiya ventiyavarkalakavum iruntarkal. Allah anaittaiyum nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
Nirākarittavarkaḷ taṅkaḷ uḷḷaṅkaḷil (uṅkaḷai vēruṭaṉ aḻittuviṭa vēṇṭumeṉṟa) mūṭattaṉamāṉa vairākkiyattai nilai niṟuttikkoṇṭa camayattai niṉaittup pāruṅkaḷ. Accamayam allāh taṉ tūtar mītum, nampikkai koṇṭavarkaḷ mītum, taṉ āṟutalaiyum, uṟutiyaiyum iṟakki vaittup paricutta vākkiyattiṉ mītu avarkaḷai uṟutippaṭuttiṉāṉ. Avarkaḷ ataṟkut takutiyuṭaiyavarkaḷākavum, atai aṭaiya vēṇṭiyavarkaḷākavum iruntārkaḷ. Allāh aṉaittaiyum naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(kahpiraka) nirakarittuk kontiruntarkale avarkal vairakkiyattai - muttaltanamana vairakkiyattai - tankal ullankalil untakkik konta camayam allah tan tutar mitum, muhminkal mitum tan amaitiyai irakkiyarul ceytu, avarkalukku (payapaktiyuttum) takvavutaiya vakkiyattin mitum avarkalai nilai perac ceytan; avarkalo atarku mikavum takutiyutaiyavarkalakavum, atarkuriyavarkalakavum iruntarkal - allah cakala porulkalaiyum nankarintavanaka irukkinran
Jan Turst Foundation
(kāḥpirāka) nirākarittuk koṇṭiruntārkaḷē avarkaḷ vairākkiyattai - muṭṭāḷtaṉamāṉa vairākkiyattai - taṅkaḷ uḷḷaṅkaḷil uṇṭākkik koṇṭa camayam allāh taṉ tūtar mītum, muḥmiṉkaḷ mītum taṉ amaitiyai iṟakkiyaruḷ ceytu, avarkaḷukku (payapaktiyūṭṭum) takvāvuṭaiya vākkiyattiṉ mītum avarkaḷai nilai peṟac ceytāṉ; avarkaḷō ataṟku mikavum takutiyuṭaiyavarkaḷākavum, ataṟkuriyavarkaḷākavum iruntārkaḷ - allāh cakala poruḷkaḷaiyum naṉkaṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek