×

(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் 5:40 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:40) ayat 40 in Tamil

5:40 Surah Al-Ma’idah ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 40 - المَائدة - Page - Juz 6

﴿أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغۡفِرُ لِمَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[المَائدة: 40]

(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تعلم أن الله له ملك السموات والأرض يعذب من يشاء ويغفر, باللغة التاميلية

﴿ألم تعلم أن الله له ملك السموات والأرض يعذب من يشاء ويغفر﴾ [المَائدة: 40]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka vanankal, pumiyin atci allahvukke uriyatu enpatai nir ariyavillaiya? Akave, avan natiyavarkalai vetanai ceyvan. Avan virumpiyavarkalai mannippalippan. Allah anaittin mitum mikka perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka vāṉaṅkaḷ, pūmiyiṉ āṭci allāhvukkē uriyatu eṉpatai nīr aṟiyavillaiyā? Ākavē, avaṉ nāṭiyavarkaḷai vētaṉai ceyvāṉ. Avaṉ virumpiyavarkaḷai maṉṉippaḷippāṉ. Allāh aṉaittiṉ mītum mikka pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
niccayamaka allah - avanukke vanankal, pumi ivarrin atci contamanatu enpatai nir ariyavillaiya, tan natiyavarai avan vetanai ceykiran;. Innum tan natiyavarukku mannippu alikkiran;. Allah anaittup porutkal mitum perarralutaiyavan
Jan Turst Foundation
niccayamāka allāh - avaṉukkē vāṉaṅkaḷ, pūmi ivaṟṟiṉ āṭci contamāṉatu eṉpatai nīr aṟiyavillaiyā, tāṉ nāṭiyavarai avaṉ vētaṉai ceykiṟāṉ;. Iṉṉum tāṉ nāṭiyavarukku maṉṉippu aḷikkiṟāṉ;. Allāh aṉaittup poruṭkaḷ mītum pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;. இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek