×

எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் 5:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:39) ayat 39 in Tamil

5:39 Surah Al-Ma’idah ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 39 - المَائدة - Page - Juz 6

﴿فَمَن تَابَ مِنۢ بَعۡدِ ظُلۡمِهِۦ وَأَصۡلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴾
[المَائدة: 39]

எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله, باللغة التاميلية

﴿فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله﴾ [المَائدة: 39]

Abdulhameed Baqavi
Evarenum tan (it) tiyac ceyalukkup pinnar (kaicetappattu tan kurrattai) cirtiruttikkontal niccayamaka allah avarutaiya pavankalai mannittu vituvan. (Enenral) niccayamaka allah mika mannippavan, mikak karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
Evarēṉum taṉ (it) tīyac ceyalukkup piṉṉar (kaicētappaṭṭu taṉ kuṟṟattai) cīrtiruttikkoṇṭāl niccayamāka allāh avaruṭaiya pāvaṅkaḷai maṉṉittu viṭuvāṉ. (Ēṉeṉṟāl) niccayamāka allāh mika maṉṉippavaṉ, mikak karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Evarenum, tam ti; cceyalukkaka manam varuntit tam'maic cir tiruttik kontal niccayamaka allah (avar tavpavai erru) mannikkiran. Niccayamaka allah mikavum mannipponakavum, karunaiyutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
Evarēṉum, tam tī; cceyalukkāka maṉam varuntit tam'maic cīr tiruttik koṇṭāl niccayamāka allāh (avar tavpāvai ēṟṟu) maṉṉikkiṟāṉ. Niccayamāka allāh mikavum maṉṉippōṉākavum, karuṇaiyuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எவரேனும், தம் தீ; ச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek