×

(நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் 5:41 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:41) ayat 41 in Tamil

5:41 Surah Al-Ma’idah ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 41 - المَائدة - Page - Juz 6

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ ءَامَنَّا بِأَفۡوَٰهِهِمۡ وَلَمۡ تُؤۡمِن قُلُوبُهُمۡۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُواْۛ سَمَّٰعُونَ لِلۡكَذِبِ سَمَّٰعُونَ لِقَوۡمٍ ءَاخَرِينَ لَمۡ يَأۡتُوكَۖ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ مِنۢ بَعۡدِ مَوَاضِعِهِۦۖ يَقُولُونَ إِنۡ أُوتِيتُمۡ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمۡ تُؤۡتَوۡهُ فَٱحۡذَرُواْۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتۡنَتَهُۥ فَلَن تَمۡلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَمۡ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمۡۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ﴾
[المَائدة: 41]

(நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا, باللغة التاميلية

﴿ياأيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا﴾ [المَائدة: 41]

Abdulhameed Baqavi
(nam) tutare! Cilar nirakarippin pakkam viraintotuvatu umakkuk kavalaiyait taraventam. Enenral, avarkal tankal vayinal mattum ‘‘nampikkai kontom'' enru kurinarkale tavira, avarkalutaiya ullankal (atai) oppuk kollavillai. (Avvare) yutar(kalilum cilaruntu. Avar)kal poy(yana visayan)kalaiye (avalotu) atikamakak ketkinranar. Melum, (ituvarai) unkalitam varata marroru kuttattinaruk(ku ivarrai arivippatar)kakavum, (visamattanamana varttaikalaiye) atikamakak ketkinranar. Avarkal (veta) vacanankalai avarrin (unmai) arttattiliruntu puratti (ivarkalai nokki) ‘‘unkalukku (inta napiyitamiruntu) inna kattalaik kitaittal atai etuttuk kollunkal. Atu unkalukkuk kitaikka vittal (atiliruntu) vilakik kollunkal'' enrum kurukinranar. Allah evaraiyum kastattirkullakka virumpinal avarukkaka allahvitam etaiyum ceyya nir arral peramattir. Ivarkalin ullankalaip paricuttamakki vaikka allah virumpaveyillai. Ivarkalukku, im'maiyil ilivum marumaiyil makattana vetanaiyum untu
Abdulhameed Baqavi
(nam) tūtarē! Cilar nirākarippiṉ pakkam viraintōṭuvatu umakkuk kavalaiyait taravēṇṭām. Ēṉeṉṟāl, avarkaḷ taṅkaḷ vāyiṉāl maṭṭum ‘‘nampikkai koṇṭōm'' eṉṟu kūṟiṉārkaḷē tavira, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ (atai) oppuk koḷḷavillai. (Avvāṟē) yūtar(kaḷilum cilaruṇṭu. Avar)kaḷ poy(yāṉa viṣayaṅ)kaḷaiyē (āvalōṭu) atikamākak kēṭkiṉṟaṉar. Mēlum, (ituvarai) uṅkaḷiṭam varāta maṟṟoru kūṭṭattiṉaruk(ku ivaṟṟai aṟivippataṟ)kākavum, (viṣamattaṉamāṉa vārttaikaḷaiyē) atikamākak kēṭkiṉṟaṉar. Avarkaḷ (vēta) vacaṉaṅkaḷai avaṟṟiṉ (uṇmai) arttattiliruntu puraṭṭi (ivarkaḷai nōkki) ‘‘uṅkaḷukku (inta napiyiṭamiruntu) iṉṉa kaṭṭaḷaik kiṭaittāl atai eṭuttuk koḷḷuṅkaḷ. Atu uṅkaḷukkuk kiṭaikkā viṭṭāl (atiliruntu) vilakik koḷḷuṅkaḷ'' eṉṟum kūṟukiṉṟaṉar. Allāh evaraiyum kaṣṭattiṟkuḷḷākka virumpiṉāl avarukkāka allāhviṭam etaiyum ceyya nīr āṟṟal peṟamāṭṭīr. Ivarkaḷiṉ uḷḷaṅkaḷaip paricuttamākki vaikka allāh virumpavēyillai. Ivarkaḷukku, im'maiyil iḻivum maṟumaiyil makattāṉa vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
tutare! Evarkal tankal vaykalinal'nampikkai kontom' enru kuri avarkalutaiya irutayankal iman kollavillaiyo avarkalaik kurittum yutarkalaik kurittum, yar nirakarippin (kuhprin) pakkam viraintu cenru kontirukkirarkalo avarkalaip parriyum nir kavalai kolla ventam. Avarkal poyyanavarraiye mikutam ketkinranar. Um'mitam (ituvarai) varata marroru kuttattinaruk(ku um peccukalai arivippatar)kakavum ketkinranar. Melum avarkal (veta) vacanankalai avarrukku uriya itankaliliruntu marri'inna cattam unkalukkuk kotukkap pattal atai erruk kollunkal;. Avai unkalukku kotukkappata vittal atai tavirttuk kollunkal' enru kurukirarkal;. Melum allah evaraic cotikka natukirano, avarukkaka allahvitamiruntu (etaiyum tatukka) nir oru potum atikaram peramattir. Ittakaiyorutaiya irutayankalaip paricuttamakka allah virumpavillai, ivarkalukku ivvulakile ilivum marumaiyil, katumaiyana vetanaiyum untu
Jan Turst Foundation
tūtarē! Evarkaḷ taṅkaḷ vāykaḷiṉāl'nampikkai koṇṭōm' eṉṟu kūṟi avarkaḷuṭaiya irutayaṅkaḷ īmāṉ koḷḷavillaiyō avarkaḷaik kuṟittum yūtarkaḷaik kuṟittum, yār nirākarippiṉ (kuḥpriṉ) pakkam viraintu ceṉṟu koṇṭirukkiṟārkaḷō avarkaḷaip paṟṟiyum nīr kavalai koḷḷa vēṇṭām. Avarkaḷ poyyāṉavaṟṟaiyē mikutam kēṭkiṉṟaṉar. Um'miṭam (ituvarai) varāta maṟṟoru kūṭṭattiṉaruk(ku um pēccukaḷai aṟivippataṟ)kākavum kēṭkiṉṟaṉar. Mēlum avarkaḷ (vēta) vacaṉaṅkaḷai avaṟṟukku uriya iṭaṅkaḷiliruntu māṟṟi'iṉṉa caṭṭam uṅkaḷukkuk koṭukkap paṭṭāl atai ēṟṟuk koḷḷuṅkaḷ;. Avai uṅkaḷukku koṭukkappaṭā viṭṭāl atai tavirttuk koḷḷuṅkaḷ' eṉṟu kūṟukiṟārkaḷ;. Mēlum allāh evaraic cōtikka nāṭukiṟāṉō, avarukkāka allāhviṭamiruntu (etaiyum taṭukka) nīr oru pōtum atikāram peṟamāṭṭīr. Ittakaiyōruṭaiya irutayaṅkaḷaip paricuttamākka allāh virumpavillai, ivarkaḷukku ivvulakilē iḻivum maṟumaiyil, kaṭumaiyāṉa vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek