×

அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் 52:36 Tamil translation

Quran infoTamilSurah AT-Tur ⮕ (52:36) ayat 36 in Tamil

52:36 Surah AT-Tur ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Tur ayat 36 - الطُّور - Page - Juz 27

﴿أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ ﴾
[الطُّور: 36]

அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: أم خلقوا السموات والأرض بل لا يوقنون, باللغة التاميلية

﴿أم خلقوا السموات والأرض بل لا يوقنون﴾ [الطُّور: 36]

Abdulhameed Baqavi
allatu vanankalaiyum pumiyaiyum ivarkal pataittarkala? Maraka, (ivarrai ellam pataittavan allahtan. Avanai) ivarkal nampuvatillai
Abdulhameed Baqavi
allatu vāṉaṅkaḷaiyum pūmiyaiyum ivarkaḷ paṭaittārkaḷā? Māṟāka, (ivaṟṟai ellām paṭaittavaṉ allāhtāṉ. Avaṉai) ivarkaḷ nampuvatillai
Jan Turst Foundation
allatu, vanankalaiyum pumiyaiyum avarkal pataittarkala? Alla. Avarkal uruti kollamattarkal
Jan Turst Foundation
allatu, vāṉaṅkaḷaiyum pūmiyaiyum avarkaḷ paṭaittārkaḷā? Alla. Avarkaḷ uṟuti koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek