×

வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் 52:44 Tamil translation

Quran infoTamilSurah AT-Tur ⮕ (52:44) ayat 44 in Tamil

52:44 Surah AT-Tur ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Tur ayat 44 - الطُّور - Page - Juz 27

﴿وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ ﴾
[الطُّور: 44]

வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم, باللغة التاميلية

﴿وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم﴾ [الطُّور: 44]

Abdulhameed Baqavi
vanam itintu atilirunta oru tuntu viluvatai ivarkal kannal kantapotilum (atu vanamalla;) mekamtan enrum, anal atu uraintu irukivittatenrum kuruvarkal
Abdulhameed Baqavi
vāṉam iṭintu atilirunta oru tuṇṭu viḻuvatai ivarkaḷ kaṇṇāl kaṇṭapōtilum (atu vāṉamalla;) mēkamtāṉ eṉṟum, āṉāl atu uṟaintu iṟukiviṭṭateṉṟum kūṟuvārkaḷ
Jan Turst Foundation
vanattiliruntu oru tuntu viluvatai avarkal kantarkalanal, atai atarttiyana mekam enru avarkal kurivituvarkal
Jan Turst Foundation
vāṉattiliruntu oru tuṇṭu viḻuvatai avarkaḷ kaṇṭārkaḷāṉāl, atai aṭarttiyāṉa mēkam eṉṟu avarkaḷ kūṟiviṭuvārkaḷ
Jan Turst Foundation
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek