×

ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி 54:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:10) ayat 10 in Tamil

54:10 Surah Al-Qamar ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 10 - القَمَر - Page - Juz 27

﴿فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ ﴾
[القَمَر: 10]

ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்

❮ Previous Next ❯

ترجمة: فدعا ربه أني مغلوب فانتصر, باللغة التاميلية

﴿فدعا ربه أني مغلوب فانتصر﴾ [القَمَر: 10]

Abdulhameed Baqavi
akave, avar tan iraivanai nokki ‘‘niccayamaka nan (ivarkalitam) torruvitten. Ni enakku utavi cey!'' Enru pirarttanai ceytar
Abdulhameed Baqavi
ākavē, avar taṉ iṟaivaṉai nōkki ‘‘niccayamāka nāṉ (ivarkaḷiṭam) tōṟṟuviṭṭēṉ. Nī eṉakku utavi cey!'' Eṉṟu pirārttaṉai ceytār
Jan Turst Foundation
appotu avar, "niccayamaka nam tolviyataintavanaka irukkiren, akave, ni (enakku) utavi ceyvayaka!" Enru avar tam iraivanitam pirarttittar
Jan Turst Foundation
appōtu avar, "niccayamāka nām tōlviyaṭaintavaṉāka irukkiṟēṉ, ākavē, nī (eṉakku) utavi ceyvāyāka!" Eṉṟu avar tam iṟaivaṉiṭam pirārttittār
Jan Turst Foundation
அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek