×

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் 54:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:9) ayat 9 in Tamil

54:9 Surah Al-Qamar ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 9 - القَمَر - Page - Juz 27

﴿۞ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ ﴾
[القَمَر: 9]

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر, باللغة التاميلية

﴿كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر﴾ [القَمَر: 9]

Abdulhameed Baqavi
(ivvare) ivarkalukku munnirunta nuhutaiya makkalum (anta nalaip) poyyakkik kontiruntarkal. Akave, avarkal (ataip parri eccarikkai ceyta) nam (tutarakiya) atiyaraip poyyakkiyatutan, avaraip paittiyakkaranenru kuri (avarai tunpuruttuvataka) mirattikkontum iruntarkal
Abdulhameed Baqavi
(ivvāṟē) ivarkaḷukku muṉṉirunta nūhuṭaiya makkaḷum (anta nāḷaip) poyyākkik koṇṭiruntārkaḷ. Ākavē, avarkaḷ (ataip paṟṟi eccarikkai ceyta) nam (tūtarākiya) aṭiyāraip poyyākkiyatuṭaṉ, avaraip paittiyakkāraṉeṉṟu kūṟi (avarai tuṉpuṟuttuvatāka) miraṭṭikkoṇṭum iruntārkaḷ
Jan Turst Foundation
ivarkalukku munnar nuhin camukattinar (marumaiyaip) poyyakkinar, akave avarkal nam atiyaraip poyppittu (avaraip)'paittiyakkarar' enru kurinar, avar virattavum pattar
Jan Turst Foundation
ivarkaḷukku muṉṉar nūhiṉ camūkattiṉar (maṟumaiyaip) poyyākkiṉar, ākavē avarkaḷ nam aṭiyāraip poyppittu (avaraip)'paittiyakkārar' eṉṟu kūṟiṉar, avar viraṭṭavum paṭṭār
Jan Turst Foundation
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek