×

மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் 56:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:47) ayat 47 in Tamil

56:47 Surah Al-Waqi‘ah ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 47 - الوَاقِعة - Page - Juz 27

﴿وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴾
[الوَاقِعة: 47]

மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா

❮ Previous Next ❯

ترجمة: وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون, باللغة التاميلية

﴿وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون﴾ [الوَاقِعة: 47]

Abdulhameed Baqavi
Melum, enne! Nam irantu (ukki) mannakavum, elumpakavum ponatan pinnar, meyyakave nam (uyir kotuttu) eluppappatuvoma
Abdulhameed Baqavi
Mēlum, eṉṉē! Nām iṟantu (ukki) maṇṇākavum, elumpākavum pōṉataṉ piṉṉar, meyyākavē nām (uyir koṭuttu) eḻuppappaṭuvōmā
Jan Turst Foundation
melum, avarkal, "nam marittu mannakavum, elumpukalakavum aki vittalum, nam mintum niccayamaka eluppappatuvoma?" Enru kettuk kontu iruntanar
Jan Turst Foundation
mēlum, avarkaḷ, "nām marittu maṇṇākavum, elumpukaḷākavum āki viṭṭālum, nām mīṇṭum niccayamāka eḻuppappaṭuvōmā?" Eṉṟu kēṭṭuk koṇṭu iruntaṉar
Jan Turst Foundation
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek