×

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் 61:10 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:10) ayat 10 in Tamil

61:10 Surah As-saff ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 10 - الصَّف - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ تِجَٰرَةٖ تُنجِيكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ ﴾
[الصَّف: 10]

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم﴾ [الصَّف: 10]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Oru viyaparattai nan unkalukku arivikkava? Atu tunpuruttum vetanaiyiliruntu unkalaik kapparrum
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Oru viyāpārattai nāṉ uṅkaḷukku aṟivikkavā? Atu tuṉpuṟuttum vētaṉaiyiliruntu uṅkaḷaik kāppāṟṟum
Jan Turst Foundation
Iman kontavarkale! Novinai ceyyum vetanaiyiliruntu unkalai iterravalla oru viyaparattai nan unkalukku arivikkattuma
Jan Turst Foundation
Īmāṉ koṇṭavarkaḷē! Nōviṉai ceyyum vētaṉaiyiliruntu uṅkaḷai īṭēṟṟavalla oru viyāpārattai nāṉ uṅkaḷukku aṟivikkaṭṭumā
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek