×

அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, 61:9 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:9) ayat 9 in Tamil

61:9 Surah As-saff ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 9 - الصَّف - Page - Juz 28

﴿هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ ﴾
[الصَّف: 9]

அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணை வைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்ன்ற தீரும்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو, باللغة التاميلية

﴿هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو﴾ [الصَّف: 9]

Abdulhameed Baqavi
avantan tan (it)tutarai nerana valiyaikkontum, unmaiyana markkattaik kontum anuppivaittan. (Isavai allahvutaiya makanenru, avanukku) inai vaittu vanankum ivarkal veruttapotilum, ella markkankalaiyum atu vennra tirum
Abdulhameed Baqavi
avaṉtāṉ taṉ (it)tūtarai nērāṉa vaḻiyaikkoṇṭum, uṇmaiyāṉa mārkkattaik koṇṭum aṉuppivaittāṉ. (Īsāvai allāhvuṭaiya makaṉeṉṟu, avaṉukku) iṇai vaittu vaṇaṅkum ivarkaḷ veṟuttapōtilum, ellā mārkkaṅkaḷaiyum atu veṉṉṟa tīrum
Jan Turst Foundation
(inai vaittu vanankum) musrikkukal verutta potilum, marra ella markkankalaiyum mikaikkum poruttu, avane tan tutarai nervaliyutanum, cattiya markkattutanum anuppinan
Jan Turst Foundation
(iṇai vaittu vaṇaṅkum) muṣrikkukaḷ veṟutta pōtilum, maṟṟa ellā mārkkaṅkaḷaiyum mikaikkum poruṭṭu, avaṉē taṉ tūtarai nērvaḻiyuṭaṉum, cattiya mārkkattuṭaṉum aṉuppiṉāṉ
Jan Turst Foundation
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek