×

(அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் 7:110 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:110) ayat 110 in Tamil

7:110 Surah Al-A‘raf ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 110 - الأعرَاف - Page - Juz 9

﴿يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُمۡۖ فَمَاذَا تَأۡمُرُونَ ﴾
[الأعرَاف: 110]

(அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்)

❮ Previous Next ❯

ترجمة: يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون, باللغة التاميلية

﴿يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون﴾ [الأعرَاف: 110]

Abdulhameed Baqavi
(atarku hpir'avn) ‘‘ivar unkalai unkal pumiyiliruntu veliyerrivitave ennukirar. Akave, itaip parri unkal karuttu enna?'' (Enru kettan)
Abdulhameed Baqavi
(ataṟku ḥpir'avṉ) ‘‘ivar uṅkaḷai uṅkaḷ pūmiyiliruntu veḷiyēṟṟiviṭavē eṇṇukiṟār. Ākavē, itaip paṟṟi uṅkaḷ karuttu eṉṉa?'' (Eṉṟu kēṭṭāṉ)
Jan Turst Foundation
(atarku, hpir'avn), "ivar unkalai, unkalutaiya nattai vittum veliyerra natukirar; enave (itaipparri) ninkal kurum yocanai yatu?" (Enru kettan)
Jan Turst Foundation
(ataṟku, ḥpir'avṉ), "ivar uṅkaḷai, uṅkaḷuṭaiya nāṭṭai viṭṭum veḷiyēṟṟa nāṭukiṟār; eṉavē (itaippaṟṟi) nīṅkaḷ kūṟum yōcaṉai yātu?" (Eṉṟu kēṭṭāṉ)
Jan Turst Foundation
(அதற்கு, ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?" (என்று கேட்டான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek