×

‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான் 7:196 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:196) ayat 196 in Tamil

7:196 Surah Al-A‘raf ayat 196 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 196 - الأعرَاف - Page - Juz 9

﴿إِنَّ وَلِـِّۧيَ ٱللَّهُ ٱلَّذِي نَزَّلَ ٱلۡكِتَٰبَۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ ﴾
[الأعرَاف: 196]

‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن وليي الله الذي نـزل الكتاب وهو يتولى الصالحين, باللغة التاميلية

﴿إن وليي الله الذي نـزل الكتاب وهو يتولى الصالحين﴾ [الأعرَاف: 196]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka en patukavalan allahtan; avane ivvetattai irakkinan. Avane nallatiyarkalai patukakkiran
Abdulhameed Baqavi
‘‘niccayamāka eṉ pātukāvalaṉ allāhtāṉ; avaṉē ivvētattai iṟakkiṉāṉ. Avaṉē nallaṭiyārkaḷai pātukākkiṟāṉ
Jan Turst Foundation
niccayamaka en patukavalan allahve. Avane vetattai irakki vaittan. Avane nallatiyarkalaip patukappavan avan
Jan Turst Foundation
niccayamāka eṉ pātukāvalaṉ allāhvē. Avaṉē vētattai iṟakki vaittāṉ. Avaṉē nallaṭiyārkaḷaip pātukāppavaṉ āvāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek