×

(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் 7:195 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:195) ayat 195 in Tamil

7:195 Surah Al-A‘raf ayat 195 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 195 - الأعرَاف - Page - Juz 9

﴿أَلَهُمۡ أَرۡجُلٞ يَمۡشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَيۡدٖ يَبۡطِشُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ أَعۡيُنٞ يُبۡصِرُونَ بِهَآۖ أَمۡ لَهُمۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۗ قُلِ ٱدۡعُواْ شُرَكَآءَكُمۡ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ ﴾
[الأعرَاف: 195]

(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين, باللغة التاميلية

﴿ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين﴾ [الأعرَاف: 195]

Abdulhameed Baqavi
(Cilai vanankikale! Ninkal vanankum) avarrukkuk kalkal irukkinranave; avarraik kontu natakkinranava? Avarrukkuk kaikal irukkinranave; avarraik kontu pitikkinranava? Avarrukkuk kankal irukkinranave; avarraik kontu parkkinranava? Avarrukkuk katukal irukkinranave; avarraik kontu ketkinranava? (Avvarayin) ‘‘ninkal inaivaittu vanankum (at)teyvankalai (unkalukku utaviyaka) alaittuk kontu (ninkal anaivarum onru cerntu enakku oru itaiyurai untupanna) enakku culcci ceyyunkal. (Itil) ninkal ciritum enakku avakacam alikka ventam'' enru (napiye!) Nir kuruviraka
Abdulhameed Baqavi
(Cilai vaṇaṅkikaḷē! Nīṅkaḷ vaṇaṅkum) avaṟṟukkuk kālkaḷ irukkiṉṟaṉavē; avaṟṟaik koṇṭu naṭakkiṉṟaṉavā? Avaṟṟukkuk kaikaḷ irukkiṉṟaṉavē; avaṟṟaik koṇṭu piṭikkiṉṟaṉavā? Avaṟṟukkuk kaṇkaḷ irukkiṉṟaṉavē; avaṟṟaik koṇṭu pārkkiṉṟaṉavā? Avaṟṟukkuk kātukaḷ irukkiṉṟaṉavē; avaṟṟaik koṇṭu kēṭkiṉṟaṉavā? (Avvāṟāyiṉ) ‘‘nīṅkaḷ iṇaivaittu vaṇaṅkum (at)teyvaṅkaḷai (uṅkaḷukku utaviyāka) aḻaittuk koṇṭu (nīṅkaḷ aṉaivarum oṉṟu cērntu eṉakku oru iṭaiyūṟai uṇṭupaṇṇa) eṉakku cūḻcci ceyyuṅkaḷ. (Itil) nīṅkaḷ ciṟitum eṉakku avakācam aḷikka vēṇṭām'' eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
avarkalukku natakkakkutiya kalkal unta? Allatu avarkalukku pitippatarkuriya kaikal unta? Allatu avarkalukkup parkkak kutiya kankal unta? Allatu avarkalukkuk ketkak kutiya katukal unta? (Napiye!) Nir kurum; "ninkal inai vaittu vanankum (unkal) teyvankalai (ellam) alaittu, enakku(t tinku ceytita) culcci ceytu parunkal - (itil) enakkuc ciritum avakacam kotukkatirkal" enru
Jan Turst Foundation
avarkaḷukku naṭakkakkūṭiya kālkaḷ uṇṭā? Allatu avarkaḷukku piṭippataṟkuriya kaikaḷ uṇṭā? Allatu avarkaḷukkup pārkkak kūṭiya kaṇkaḷ uṇṭā? Allatu avarkaḷukkuk kēṭkak kūṭiya kātukaḷ uṇṭā? (Napiyē!) Nīr kūṟum; "nīṅkaḷ iṇai vaittu vaṇaṅkum (uṅkaḷ) teyvaṅkaḷai (ellām) aḻaittu, eṉakku(t tīṅku ceytiṭa) cūḻcci ceytu pāruṅkaḷ - (itil) eṉakkuc ciṟitum avakācam koṭukkātīrkaḷ" eṉṟu
Jan Turst Foundation
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek