×

ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் 7:26 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:26) ayat 26 in Tamil

7:26 Surah Al-A‘raf ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 26 - الأعرَاف - Page - Juz 8

﴿يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ﴾
[الأعرَاف: 26]

ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக

❮ Previous Next ❯

ترجمة: يابني آدم قد أنـزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك, باللغة التاميلية

﴿يابني آدم قد أنـزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك﴾ [الأعرَاف: 26]

Abdulhameed Baqavi
atamutaiya makkale! Unkal manattai maraikkakkutiya, (unkalai) alankarikkakkutiya ataikalai niccayamaka nam unkalukku arul purintirukkirom. Eninum, (pavankalai maraittu vitakkutiya) iraiyaccam enum ataitan mikka melanatu. Ivai anaittum allahvutaiya vacanankalakum. (Ivarraik kontu) avarkal nallunarcci peruvarkalaka
Abdulhameed Baqavi
ātamuṭaiya makkaḷē! Uṅkaḷ māṉattai maṟaikkakkūṭiya, (uṅkaḷai) alaṅkarikkakkūṭiya āṭaikaḷai niccayamāka nām uṅkaḷukku aruḷ purintirukkiṟōm. Eṉiṉum, (pāvaṅkaḷai maṟaittu viṭakkūṭiya) iṟaiyaccam eṉum āṭaitāṉ mikka mēlāṉatu. Ivai aṉaittum allāhvuṭaiya vacaṉaṅkaḷākum. (Ivaṟṟaik koṇṭu) avarkaḷ nalluṇarcci peṟuvārkaḷāka
Jan Turst Foundation
atamutaiya makkale! Meyyakave, nam unkalukku unkalutaiya manattai maraikkavum, unkalukku alankaramakavum, ataiyai alittullom. Ayinum takva (payapakti) enum ataiye (ataivita) melanatu. Itu allahvutaiya (arulin) ataiyalankalil (onraka) ullatakum - (itaik kontu) nallunarvu peruvarkalaka
Jan Turst Foundation
ātamuṭaiya makkaḷē! Meyyākavē, nām uṅkaḷukku uṅkaḷuṭaiya māṉattai maṟaikkavum, uṅkaḷukku alaṅkāramākavum, āṭaiyai aḷittuḷḷōm. Āyiṉum takvā (payapakti) eṉum āṭaiyē (ataiviṭa) mēlāṉatu. Itu allāhvuṭaiya (aruḷiṉ) aṭaiyāḷaṅkaḷil (oṉṟāka) uḷḷatākum - (itaik koṇṭu) nalluṇarvu peṟuvārkaḷāka
Jan Turst Foundation
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek