×

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி 7:27 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:27) ayat 27 in Tamil

7:27 Surah Al-A‘raf ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 27 - الأعرَاف - Page - Juz 8

﴿يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 27]

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: يابني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينـزع عنهما, باللغة التاميلية

﴿يابني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينـزع عنهما﴾ [الأعرَاف: 27]

Abdulhameed Baqavi
Atamutaiya makkale! Saittan unkal tay tantaiyai (avarkal inpamutan vacittu vanta) corkkattiliruntu veliyerri (tunpattirkullakki)yatu pola unkalaiyum tunpattirkullakkivita ventam. Avarkalutaiya manattai avarkalukkuk kanpippatarkaka avan avarkalutaiya ataiyaik kalaintu vittan. Niccayamaka avanum avanutaiya inattarum ninkal avarkalaik kanamutiyatavaru (maraivaka iruntukontu) unkalai (vali ketukka camayam) parttukkonte irukkirarkal. Niccayamaka nampikkai kollatavarkalukkuttan anta saittankalai nam nanparkalakki irukkirom
Abdulhameed Baqavi
Ātamuṭaiya makkaḷē! Ṣaittāṉ uṅkaḷ tāy tantaiyai (avarkaḷ iṉpamuṭaṉ vacittu vanta) corkkattiliruntu veḷiyēṟṟi (tuṉpattiṟkuḷḷākki)yatu pōla uṅkaḷaiyum tuṉpattiṟkuḷḷākkiviṭa vēṇṭām. Avarkaḷuṭaiya māṉattai avarkaḷukkuk kāṇpippataṟkāka avaṉ avarkaḷuṭaiya āṭaiyaik kaḷaintu viṭṭāṉ. Niccayamāka avaṉum avaṉuṭaiya iṉattārum nīṅkaḷ avarkaḷaik kāṇamuṭiyātavāṟu (maṟaivāka iruntukoṇṭu) uṅkaḷai (vaḻi keṭukka camayam) pārttukkoṇṭē irukkiṟārkaḷ. Niccayamāka nampikkai koḷḷātavarkaḷukkuttāṉ anta ṣaittāṉkaḷai nām naṇparkaḷākki irukkiṟōm
Jan Turst Foundation
atamutaiya makkale! Saittan unkal perror iruvaraiyum, avarkalutaiya manattai avarkal parkkumaru avarkalutaiya ataiyai avarkalai vittum, kalaintu, cuvanapatiyai vittu veliyerriyatu pol avan unkalai (emarric) cotanaikkullakka ventam; niccayamaka avanum, avan kuttattarum unkalaik kavanittuk kontirukkirarkal - ninkal avarkalaip parkka mutiyatavaru meyyakave nam saittankalai nampikkaiyillatavarin nanparkalakki irukkirom
Jan Turst Foundation
ātamuṭaiya makkaḷē! Ṣaittāṉ uṅkaḷ peṟṟōr iruvaraiyum, avarkaḷuṭaiya māṉattai avarkaḷ pārkkumāṟu avarkaḷuṭaiya āṭaiyai avarkaḷai viṭṭum, kaḷaintu, cuvaṉapatiyai viṭṭu veḷiyēṟṟiyatu pōl avaṉ uṅkaḷai (ēmāṟṟic) cōtaṉaikkuḷḷākka vēṇṭām; niccayamāka avaṉum, avaṉ kūṭṭattārum uṅkaḷaik kavaṉittuk koṇṭirukkiṟārkaḷ - nīṅkaḷ avarkaḷaip pārkka muṭiyātavāṟu meyyākavē nām ṣaittāṉkaḷai nampikkaiyillātavariṉ naṇparkaḷākki irukkiṟōm
Jan Turst Foundation
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek