×

ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் 7:78 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:78) ayat 78 in Tamil

7:78 Surah Al-A‘raf ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 78 - الأعرَاف - Page - Juz 8

﴿فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ﴾
[الأعرَاف: 78]

ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين, باللغة التاميلية

﴿فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين﴾ [الأعرَاف: 78]

Abdulhameed Baqavi
akave, (munnar avarkalukku eccarikkappattu vanta) pukampam avarkalaip pitittuk kontatu. Atanal avarkal tankal vitukalil iruntavanra irantu alintuvittanar
Abdulhameed Baqavi
ākavē, (muṉṉar avarkaḷukku eccarikkappaṭṭu vanta) pūkampam avarkaḷaip piṭittuk koṇṭatu. Ataṉāl avarkaḷ taṅkaḷ vīṭukaḷil iruntavāṉṟa iṟantu aḻintuviṭṭaṉar
Jan Turst Foundation
enave, (munnar eccarikkappattavaru) avarkalai pukampam pitittuk kontatu atanal avarkal (kalaiyil) tam vitukalileye irantalintu kitantanar
Jan Turst Foundation
eṉavē, (muṉṉar eccarikkappaṭṭavāṟu) avarkaḷai pūkampam piṭittuk koṇṭatu ataṉāl avarkaḷ (kālaiyil) tam vīṭukaḷilēyē iṟantaḻintu kiṭantaṉar
Jan Turst Foundation
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek