×

ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! 7:77 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:77) ayat 77 in Tamil

7:77 Surah Al-A‘raf ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 77 - الأعرَاف - Page - Juz 8

﴿فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴾
[الأعرَاف: 77]

ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا ياصالح ائتنا بما تعدنا إن, باللغة التاميلية

﴿فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا ياصالح ائتنا بما تعدنا إن﴾ [الأعرَاف: 77]

Abdulhameed Baqavi
akave, tankal iraivanin kattalaiyai miri, anta ottakattai aruttu (salih napiyai nokki), ‘‘salihe! Meyyakave nir iraivanutaiya tutarkalil oruvaraka iruntal nir accamuttum a(n)ta (veta)nai(yai) enkalitam kontu varuviraka'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ākavē, taṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaiyai mīṟi, anta oṭṭakattai aṟuttu (sālih napiyai nōkki), ‘‘sālihē! Meyyākavē nīr iṟaivaṉuṭaiya tūtarkaḷil oruvarāka iruntāl nīr accamūṭṭum a(n)ta (vēta)ṉai(yai) eṅkaḷiṭam koṇṭu varuvīrāka'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
pinnar, avarkal anta ottakattai aruttu tam iraivanin kattalaiyai mirinar; innum avarkal (salihai nokki); "salihe nir (iraivanin) tutaraka iruntal, nir accaruttuvatai em'mitam kontu varum" enru kurinarkal
Jan Turst Foundation
piṉṉar, avarkaḷ anta oṭṭakattai aṟuttu tam iṟaivaṉiṉ kaṭṭaḷaiyai mīṟiṉar; iṉṉum avarkaḷ (sālihai nōkki); "sālihē nīr (iṟaivaṉiṉ) tūtarāka iruntāl, nīr accaṟuttuvatai em'miṭam koṇṭu vārum" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek