×

அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள் 8:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:3) ayat 3 in Tamil

8:3 Surah Al-Anfal ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 3 - الأنفَال - Page - Juz 9

﴿ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ﴾
[الأنفَال: 3]

அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, باللغة التاميلية

﴿الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون﴾ [الأنفَال: 3]

Abdulhameed Baqavi
avarkal tolukaiyaiyum kataippitipparkal; nam avarkalukkuk kotutta porulkaliliruntu (tanamaka) celavum ceyvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ toḻukaiyaiyum kaṭaippiṭippārkaḷ; nām avarkaḷukkuk koṭutta poruḷkaḷiliruntu (tāṉamāka) celavum ceyvārkaḷ
Jan Turst Foundation
avarkal tolukaiyai nilai niruttuvarkal; avarkalukku nam alitta (celvat)tiliruntu nanku celavu ceyvarkal
Jan Turst Foundation
avarkaḷ toḻukaiyai nilai niṟuttuvārkaḷ; avarkaḷukku nām aḷitta (celvat)tiliruntu naṉku celavu ceyvārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek