×

இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், 8:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:4) ayat 4 in Tamil

8:4 Surah Al-Anfal ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 4 - الأنفَال - Page - Juz 9

﴿أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُمۡ دَرَجَٰتٌ عِندَ رَبِّهِمۡ وَمَغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴾
[الأنفَال: 4]

இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم, باللغة التاميلية

﴿أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم﴾ [الأنفَال: 4]

Abdulhameed Baqavi
ivarkaltan unmaiyana nampikkaiyalarkal. Avarkalukku avarkal iraivanitattil pala uyar patavikalum mannippum untu; innum, kanniyamana unavum untu
Jan Turst Foundation
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek