×

(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை 9:29 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:29) ayat 29 in Tamil

9:29 Surah At-Taubah ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 29 - التوبَة - Page - Juz 10

﴿قَٰتِلُواْ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلۡحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حَتَّىٰ يُعۡطُواْ ٱلۡجِزۡيَةَ عَن يَدٖ وَهُمۡ صَٰغِرُونَ ﴾
[التوبَة: 29]

(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடையாகக் கருதாமல், மேலும், இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் ‘ஜிஸ்யா' (என்னும் கப்பம்) கட்டும் வரை நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم, باللغة التاميلية

﴿قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم﴾ [التوبَة: 29]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Vetam arulappattavarkalil evarkal allahvaiyum irutinalaiyum nampikkai kollamal, allahvum, avanutaiya tutarum tatai ceytavarrai tataiyakak karutamal, melum, inta cattiya markkattaip pinparramalum irukkinranaro avarkal, (tankal) kaiyal panivutan ‘jisya' (ennum kappam) kattum varai ninkal avarkalitam por puriyunkal
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Vētam aruḷappaṭṭavarkaḷil evarkaḷ allāhvaiyum iṟutināḷaiyum nampikkai koḷḷāmal, allāhvum, avaṉuṭaiya tūtarum taṭai ceytavaṟṟai taṭaiyākak karutāmal, mēlum, inta cattiya mārkkattaip piṉpaṟṟāmalum irukkiṉṟaṉarō avarkaḷ, (taṅkaḷ) kaiyāl paṇivuṭaṉ ‘jisyā' (eṉṉum kappam) kaṭṭum varai nīṅkaḷ avarkaḷiṭam pōr puriyuṅkaḷ
Jan Turst Foundation
vetam arulapperravarkalil evarkal allahvin mitum, iruti nalin mitum iman kela; lamalum, allahvum, avanutaiya tutarum haram akkiyavarrai haram enak karutamalum, unmai markkattai oppuk kollamalum irukkirarkalo. Avarkal (tam) kaiyal kilppatitalutan jisya (ennum kappam) kattum varaiyil avarkalutan por puriyunkal
Jan Turst Foundation
vētam aruḷappeṟṟavarkaḷil evarkaḷ allāhviṉ mītum, iṟuti nāḷiṉ mītum īmāṉ keḷa; ḷāmalum, allāhvum, avaṉuṭaiya tūtarum harām ākkiyavaṟṟai harām eṉak karutāmalum, uṇmai mārkkattai oppuk koḷḷāmalum irukkiṟārkaḷō. Avarkaḷ (tam) kaiyāl kīḻppaṭitaluṭaṉ jisyā (eṉṉum kappam) kaṭṭum varaiyil avarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ
Jan Turst Foundation
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள; ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek