×

ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; 9:67 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:67) ayat 67 in Tamil

9:67 Surah At-Taubah ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 67 - التوبَة - Page - Juz 10

﴿ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ بَعۡضُهُم مِّنۢ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمُنكَرِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمَعۡرُوفِ وَيَقۡبِضُونَ أَيۡدِيَهُمۡۚ نَسُواْ ٱللَّهَ فَنَسِيَهُمۡۚ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴾
[التوبَة: 67]

ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்

❮ Previous Next ❯

ترجمة: المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم, باللغة التاميلية

﴿المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم﴾ [التوبَة: 67]

Abdulhameed Baqavi
anayinum pennayinum nayavancakarkal anaivarum ore inattavare! Avarkal (anaivarume) pavamana kariyankalaic ceyyumpatit tuntuvarkal; nanmaiyana kariyankalait tatai ceyvarkal. (Celavu ceyya avaciyamana camayankalil) tankal kaikalai mutikkolvarkal. Avarkal allahvai marantu vittarkal; atalal, allahvum avarkalai marantu vittan. Niccayamaka innayavancakarkal tan (cati ceyyum) kotiya pavikal
Abdulhameed Baqavi
āṇāyiṉum peṇṇāyiṉum nayavañcakarkaḷ aṉaivarum orē iṉattavarē! Avarkaḷ (aṉaivarumē) pāvamāṉa kāriyaṅkaḷaic ceyyumpaṭit tūṇṭuvārkaḷ; naṉmaiyāṉa kāriyaṅkaḷait taṭai ceyvārkaḷ. (Celavu ceyya avaciyamāṉa camayaṅkaḷil) taṅkaḷ kaikaḷai mūṭikkoḷvārkaḷ. Avarkaḷ allāhvai maṟantu viṭṭārkaḷ; ātalāl, allāhvum avarkaḷai maṟantu viṭṭāṉ. Niccayamāka innayavañcakarkaḷ tāṉ (cati ceyyum) koṭiya pāvikaḷ
Jan Turst Foundation
Nayavancakarkalana atavarum, nayavancakarkalana pentirum avarkalil cilar cilaraic cerntavarkal, avarkal pavankalai tunti, nanmaikalai vittum tatupparkal. (Allahvin pataiyil celavu ceyyamal) tam kaikalai mutik kolvarkal; avarkal allahvai marantu vittarkal; akave avan avarkalai marantu vittan - niccayamaka nayavancakarkal pavikale avarkal
Jan Turst Foundation
Nayavañcakarkaḷāṉa āṭavarum, nayavañcakarkaḷāṉa peṇṭirum avarkaḷil cilar cilaraic cērntavarkaḷ, avarkaḷ pāvaṅkaḷai tūṇṭi, naṉmaikaḷai viṭṭum taṭuppārkaḷ. (Allāhviṉ pātaiyil celavu ceyyāmal) tam kaikaḷai mūṭik koḷvārkaḷ; avarkaḷ allāhvai maṟantu viṭṭārkaḷ; ākavē avaṉ avarkaḷai maṟantu viṭṭāṉ - niccayamāka nayavañcakarkaḷ pāvikaḷē āvārkaḷ
Jan Turst Foundation
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek