×

நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் 9:66 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:66) ayat 66 in Tamil

9:66 Surah At-Taubah ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 66 - التوبَة - Page - Juz 10

﴿لَا تَعۡتَذِرُواْ قَدۡ كَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡۚ إِن نَّعۡفُ عَن طَآئِفَةٖ مِّنكُمۡ نُعَذِّبۡ طَآئِفَةَۢ بِأَنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ﴾
[التوبَة: 66]

நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب, باللغة التاميلية

﴿لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب﴾ [التوبَة: 66]

Abdulhameed Baqavi
ninkal (ceyyum visamattanamana parikacattirku) vin pukal kura ventam. Ninkal nampikkai kontatarkup pinnar niccayamaka (atai) nirakarittuvittirkal. Akave, unkalil oru kuttattinarai nam mannitta potilum marroru kuttattinar niccayamaka kurravalikalakave iruppatanal, nam avarkalai vetanai ceyte tiruvom (enrum napiye! Nir kuruviraka)
Abdulhameed Baqavi
nīṅkaḷ (ceyyum viṣamattaṉamāṉa parikācattiṟku) vīṇ pukaḻ kūṟa vēṇṭām. Nīṅkaḷ nampikkai koṇṭataṟkup piṉṉar niccayamāka (atai) nirākarittuviṭṭīrkaḷ. Ākavē, uṅkaḷil oru kūṭṭattiṉarai nām maṉṉitta pōtilum maṟṟoru kūṭṭattiṉar niccayamāka kuṟṟavāḷikaḷākavē iruppataṉāl, nām avarkaḷai vētaṉai ceytē tīruvōm (eṉṟum napiyē! Nīr kūṟuvīrāka)
Jan Turst Foundation
pukal kura ventam, ninkal iman kontapin niccayamaka nirakaripporay vittirkal, nam unkalil oru kuttattarai mannittapotilum, marroru kuttattarai avarkal kurravalikalakave iruppatal nam vetanai ceyvom
Jan Turst Foundation
pukaḻ kūṟa vēṇṭām, nīṅkaḷ īmāṉ koṇṭapiṉ niccayamāka nirākarippōrāy viṭṭīrkaḷ, nām uṅkaḷil oru kūṭṭattārai maṉṉittapōtilum, maṟṟoru kūṭṭattārai avarkaḷ kuṟṟavāḷikaḷākavē iruppatāl nām vētaṉai ceyvōm
Jan Turst Foundation
புகழ் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek