×

நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் 9:68 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:68) ayat 68 in Tamil

9:68 Surah At-Taubah ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 68 - التوبَة - Page - Juz 10

﴿وَعَدَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۚ هِيَ حَسۡبُهُمۡۚ وَلَعَنَهُمُ ٱللَّهُۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ ﴾
[التوبَة: 68]

நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم, باللغة التاميلية

﴿وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم﴾ [التوبَة: 68]

Abdulhameed Baqavi
Nayavancakarana ankalukkum penkalukkum (avvare marra) nirakarippavarkalukkum naraka neruppaiye allah vakkalittirukkiran. Atil avarkal (enrenrum) tankivituvarkal. Atuve avarkalukkup potuma(na kuliya)kum. Innum, allah avarkalai capittum irukkiran. Melum, avarkalukku nilaiyana vetanaiyuntu
Abdulhameed Baqavi
Nayavañcakarāṉa āṇkaḷukkum peṇkaḷukkum (avvāṟē maṟṟa) nirākarippavarkaḷukkum naraka neruppaiyē allāh vākkaḷittirukkiṟāṉ. Atil avarkaḷ (eṉṟeṉṟum) taṅkiviṭuvārkaḷ. Atuvē avarkaḷukkup pōtumā(ṉa kūliyā)kum. Iṉṉum, allāh avarkaḷai capittum irukkiṟāṉ. Mēlum, avarkaḷukku nilaiyāṉa vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
nayavancarkalana atavarukkum, nayavancakarkalana pentirukkum, kahpirkalukkum allah naraka neruppaiye vakkalittullan; atil avarkal nilaiyakat tanki vituvarkal; atuve avarkalukkup potumanatakum; innum allah avarkalaic capittullan - avarkalukku nirantaramana vetanaiyumuntu
Jan Turst Foundation
nayavañcarkaḷāṉa āṭavarukkum, nayavañcakarkaḷāṉa peṇṭirukkum, kāḥpirkaḷukkum allāh naraka neruppaiyē vākkaḷittuḷḷāṉ; atil avarkaḷ nilaiyākat taṅki viṭuvārkaḷ; atuvē avarkaḷukkup pōtumāṉatākum; iṉṉum allāh avarkaḷaic capittuḷḷāṉ - avarkaḷukku nirantarāmāṉa vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek