×

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் 10:25 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:25) ayat 25 in Tamil

10:25 Surah Yunus ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 25 - يُونس - Page - Juz 11

﴿وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ وَيَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[يُونس: 25]

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم, باللغة التاميلية

﴿والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم﴾ [يُونس: 25]

Abdulhameed Baqavi
(manitarkale!) Iterram alikkakkutiya (corkka) vittirke allah (unkalai) alaikkiran. Avan virumpukiravarkalai nerana valiyil celuttukiran
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Īṭēṟṟam aḷikkakkūṭiya (corkka) vīṭṭiṟkē allāh (uṅkaḷai) aḻaikkiṟāṉ. Avaṉ virumpukiṟavarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
melum allah (unkalai) tarus salamai nokki alaikkinran; avan natiyavarai ner valiyil celuttukiran
Jan Turst Foundation
mēlum allāh (uṅkaḷai) tārus salāmai nōkki aḻaikkiṉṟāṉ; avaṉ nāṭiyavarai nēr vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek