×

(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது 10:3 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:3) ayat 3 in Tamil

10:3 Surah Yunus ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 3 - يُونس - Page - Juz 11

﴿إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُدَبِّرُ ٱلۡأَمۡرَۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعۡدِ إِذۡنِهِۦۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴾
[يُونس: 3]

(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: إن ربكم الله الذي خلق السموات والأرض في ستة أيام ثم استوى, باللغة التاميلية

﴿إن ربكم الله الذي خلق السموات والأرض في ستة أيام ثم استوى﴾ [يُونس: 3]

Abdulhameed Baqavi
(Manitarkale!) Unkal iraivanakiya anta allahtan vanankalaiyum, pumiyaiyum aru nalkalil pataittu ‘arsin' mitu (tan makimaikkut takkavaru) uyarntuvittan. (Ivai campantappatta) ella kariyankalaiyum avane tittamittu (nirvakittu)m varukiran. Avanutaiya anumatiyinri (unkalukkaka avanitam) parintu pecupavar evarumillai. Anta allahtan unkalaip pataittu valarttu kakkum iraivan. Akave, avan oruvanaiye ninkal vanankunkal. (Nallunarcci pera ivarrai) ninkal cintittup parkka ventama
Abdulhameed Baqavi
(Maṉitarkaḷē!) Uṅkaḷ iṟaivaṉākiya anta allāhtāṉ vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum āṟu nāḷkaḷil paṭaittu ‘arṣiṉ' mītu (taṉ makimaikkut takkavāṟu) uyarntuviṭṭāṉ. (Ivai campantappaṭṭa) ellā kāriyaṅkaḷaiyum avaṉē tiṭṭamiṭṭu (nirvakittu)m varukiṟāṉ. Avaṉuṭaiya aṉumatiyiṉṟi (uṅkaḷukkāka avaṉiṭam) parintu pēcupavar evarumillai. Anta allāhtāṉ uṅkaḷaip paṭaittu vaḷarttu kākkum iṟaivaṉ. Ākavē, avaṉ oruvaṉaiyē nīṅkaḷ vaṇaṅkuṅkaḷ. (Nalluṇarcci peṟa ivaṟṟai) nīṅkaḷ cintittup pārkka vēṇṭāmā
Jan Turst Foundation
niccayamaka unkal iraivan allahve; avan vanankalaiyum pumiyaiyum aru natkalil pataittan - pinnar tan atciyai arsin mitu amaittan; (ivai campannappatta) anaittuk kariyankalaiyum avane olunkupatuttukinran. Avanutaiya anumatikkup pinnareyanri (avananitam) parintu pecapavar evarumillai. Ittakaiya (matcimai mikka) allahve unkalaip pataittup paripakkuvap patuttupavan, akave avanaiye vanankunkal; (nallunarcci pera ivai parri) ninkal cintikka ventama
Jan Turst Foundation
niccayamāka uṅkaḷ iṟaivaṉ allāhvē; avaṉ vāṉaṅkaḷaiyum pūmiyaiyum āṟu nāṭkaḷil paṭaittāṉ - piṉṉar taṉ āṭciyai arṣiṉ mītu amaittāṉ; (ivai campannappaṭṭa) aṉaittuk kāriyaṅkaḷaiyum avaṉē oḻuṅkupaṭuttukiṉṟāṉ. Avaṉuṭaiya aṉumatikkup piṉṉarēyaṉṟi (avaṉaniṭam) parintu pēcapavar evarumillai. Ittakaiya (māṭcimai mikka) allāhvē uṅkaḷaip paṭaittup paripakkuvap paṭuttupavaṉ, ākavē avaṉaiyē vaṇaṅkuṅkaḷ; (nalluṇarcci peṟa ivai paṟṟi) nīṅkaḷ cintikka vēṇṭāmā
Jan Turst Foundation
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek