×

அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல 10:74 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:74) ayat 74 in Tamil

10:74 Surah Yunus ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 74 - يُونس - Page - Juz 11

﴿ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ بِهِۦ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ نَطۡبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلۡمُعۡتَدِينَ ﴾
[يُونس: 74]

அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا, باللغة التاميلية

﴿ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا﴾ [يُونس: 74]

Abdulhameed Baqavi
Avarukkup pinnar tonriya makkalukkum, (nam) tutarkal palarai anuppi vaittom. Attutarkalum telivana pala attatcikalai avarkalitam kontu vantarkal. Ayinum, ivarkalukku munnar (ivarkalutaiya mutataikal) poyyakkik kontirunta unmaikalai ivarkalum nampikkaik kolpavarkalaka illai. Varampu mirupavarkalutaiya ullankal mitu (avarkalin pavattin karanamaka) ivvare nam muttiraiyittu vitukirom
Abdulhameed Baqavi
Avarukkup piṉṉar tōṉṟiya makkaḷukkum, (nām) tūtarkaḷ palarai aṉuppi vaittōm. Attūtarkaḷum teḷivāṉa pala attāṭcikaḷai avarkaḷiṭam koṇṭu vantārkaḷ. Āyiṉum, ivarkaḷukku muṉṉar (ivarkaḷuṭaiya mūtātaikaḷ) poyyākkik koṇṭirunta uṇmaikaḷai ivarkaḷum nampikkaik koḷpavarkaḷāka illai. Varampu mīṟupavarkaḷuṭaiya uḷḷaṅkaḷ mītu (avarkaḷiṉ pāvattiṉ kāraṇamāka) ivvāṟē nām muttiraiyiṭṭu viṭukiṟōm
Jan Turst Foundation
avarukku pin, ava(rava)r camukattinarukkut tutuvarkalai anuppivaittom; avarkalum telivana attatcikalai a(ccamukatta)varkalitam kontu vantarkal; eninum, munnar iruntavarkal enta (unmaiyaip) poyyenak kurik kontiruntarkalo, (anta unmaiyai) ivarkalum nampavillai - varampu mirum ittakaiyavarkalin nencankal mitu ivhvare nam muttiraiyitukirom
Jan Turst Foundation
avarukku piṉ, ava(rava)r camūkattiṉarukkut tūtuvarkaḷai aṉuppivaittōm; avarkaḷum teḷivāṉa attāṭcikaḷai a(ccamūkatta)varkaḷiṭam koṇṭu vantārkaḷ; eṉiṉum, muṉṉar iruntavarkaḷ enta (uṇmaiyaip) poyyeṉak kūṟik koṇṭiruntārkaḷō, (anta uṇmaiyai) ivarkaḷum nampavillai - varampu mīṟum ittakaiyavarkaḷiṉ neñcaṅkaḷ mītu ivhvaṟē nām muttiraiyiṭukiṟōm
Jan Turst Foundation
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்hவறே நாம் முத்திரையிடுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek