×

மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) 10:88 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:88) ayat 88 in Tamil

10:88 Surah Yunus ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 88 - يُونس - Page - Juz 11

﴿وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ﴾
[يُونس: 88]

மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்

❮ Previous Next ❯

ترجمة: وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا, باللغة التاميلية

﴿وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا﴾ [يُونس: 88]

Abdulhameed Baqavi
musa (tan iraivanai nokki,) ‘‘en iraivane! Niccayamaka ni hpir'avnukkum, avanutaiya makkalukkum (atampara) alankarankalaiyum ivvulaka valkkaikkuriya porulkalaiyum alittirukkiray. Akave, enkal iraivane! Avarkal (avarraik kontu marra manitarkalai) un valiyiliruntu tiruppi vitukinranar. Enkal iraivane! Avarkalin porulkalai nacamakki, avarkalutaiya ullankalaiyum katinamakki vitu. Tunpuruttum vetanaiyai avarkal (kannal) kanum varai, avarkal nampikkai kolla mattarkal'' enru pirarttittar
Abdulhameed Baqavi
mūsā (taṉ iṟaivaṉai nōkki,) ‘‘eṉ iṟaivaṉē! Niccayamāka nī ḥpir'avṉukkum, avaṉuṭaiya makkaḷukkum (āṭampara) alaṅkāraṅkaḷaiyum ivvulaka vāḻkkaikkuriya poruḷkaḷaiyum aḷittirukkiṟāy. Ākavē, eṅkaḷ iṟaivaṉē! Avarkaḷ (avaṟṟaik koṇṭu maṟṟa maṉitarkaḷai) uṉ vaḻiyiliruntu tiruppi viṭukiṉṟaṉar. Eṅkaḷ iṟaivaṉē! Avarkaḷiṉ poruḷkaḷai nācamākki, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷaiyum kaṭiṉamākki viṭu. Tuṉpuṟuttum vētaṉaiyai avarkaḷ (kaṇṇāl) kāṇum varai, avarkaḷ nampikkai koḷḷa māṭṭārkaḷ'' eṉṟu pirārttittār
Jan Turst Foundation
innum; "enkal iraivane! Niccayamaka ni hpir'avnukkum avanutaiya piramukarkalukkum alankarattaiyum, ivvulaka valkkaiyin celvankalaiyum kotuttirukkiray; enkal iraivane! (Avarraik kontu) avarkal un pataiyai vittu vali ketukkirarkal; enkal iraivane! Avarkalutaiya celvankalai alittu, avarkalutaiya nencankalaiyum katinamakki vituvayaka! Novinai tarum vetanaiyai avarkal parkkatavaraiyil, avarkal iman kollamattarkal" enru musa kurinar
Jan Turst Foundation
iṉṉum; "eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nī ḥpir'avṉukkum avaṉuṭaiya piramukarkaḷukkum alaṅkārattaiyum, ivvulaka vāḻkkaiyiṉ celvaṅkaḷaiyum koṭuttirukkiṟāy; eṅkaḷ iṟaivaṉē! (Avaṟṟaik koṇṭu) avarkaḷ uṉ pātaiyai viṭṭu vaḻi keṭukkiṟārkaḷ; eṅkaḷ iṟaivaṉē! Avarkaḷuṭaiya celvaṅkaḷai aḻittu, avarkaḷuṭaiya neñcaṅkaḷaiyum kaṭiṉamākki viṭuvāyāka! Nōviṉai tarum vētaṉaiyai avarkaḷ pārkkātavaraiyil, avarkaḷ īmāṉ koḷḷamāṭṭārkaḷ" eṉṟu mūsā kūṟiṉār
Jan Turst Foundation
இன்னும்; "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek