×

மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் 11:98 Tamil translation

Quran infoTamilSurah Hud ⮕ (11:98) ayat 98 in Tamil

11:98 Surah Hud ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Hud ayat 98 - هُود - Page - Juz 12

﴿يَقۡدُمُ قَوۡمَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَأَوۡرَدَهُمُ ٱلنَّارَۖ وَبِئۡسَ ٱلۡوِرۡدُ ٱلۡمَوۡرُودُ ﴾
[هُود: 98]

மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود, باللغة التاميلية

﴿يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود﴾ [هُود: 98]

Abdulhameed Baqavi
marumai nalil avan tan makkalukku mun (valikattiyakac) cenru avarkalai narakattil cerppan. Avarkal cellumitam mikak kettatu
Abdulhameed Baqavi
maṟumai nāḷil avaṉ taṉ makkaḷukku muṉ (vaḻikāṭṭiyākac) ceṉṟu avarkaḷai narakattil cērppāṉ. Avarkaḷ cellumiṭam mikak keṭṭatu
Jan Turst Foundation
avan (-hpir'avn) marumai ranil tan camukattarukku mun cenru avarkalai narakattil cerppan; (avarkalaik) kontu poyc cerkkumitam mikavum kettatu
Jan Turst Foundation
avaṉ (-ḥpir'avṉ) maṟumai ṟāṉil taṉ camūkattārukku muṉ ceṉṟu avarkaḷai narakattil cērppāṉ; (avarkaḷaik) koṇṭu pōyc cērkkumiṭam mikavum keṭṭatu
Jan Turst Foundation
அவன் (-ஃபிர்அவ்ன்) மறுமை றானில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek