×

(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! 110:3 Tamil translation

Quran infoTamilSurah An-Nasr ⮕ (110:3) ayat 3 in Tamil

110:3 Surah An-Nasr ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nasr ayat 3 - النَّصر - Page - Juz 30

﴿فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ﴾
[النَّصر: 3]

(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: فسبح بحمد ربك واستغفره إنه كان توابا, باللغة التاميلية

﴿فسبح بحمد ربك واستغفره إنه كان توابا﴾ [النَّصر: 3]

Abdulhameed Baqavi
(atarku nanri celuttuvatarkaka) umatu iraivanaip pukalntu tuti ceytu, avanutaiya (arulaiyum) mannippaiyum koruviraka! Niccayamaka avan (pirarttanaikalai ankikarittu) mannippuk korutalai(yum) ankikarippavanaka irukkiran
Abdulhameed Baqavi
(ataṟku naṉṟi celuttuvataṟkāka) umatu iṟaivaṉaip pukaḻntu tuti ceytu, avaṉuṭaiya (aruḷaiyum) maṉṉippaiyum kōruvīrāka! Niccayamāka avaṉ (pirārttaṉaikaḷai aṅkīkarittu) maṉṉippuk kōrutalai(yum) aṅkīkarippavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Um'mutaiya iraivanin pukalaik kontu (tutittu) taspihu ceyviraka, melum avanitam pilai porukkat tetuviraka - niccayamaka avan"tavpavai" (pavamannippuk korutalai) erruk kolpavanaka irukkinran
Jan Turst Foundation
Um'muṭaiya iṟaivaṉiṉ pukaḻaik koṇṭu (tutittu) taspīhu ceyvīrāka, mēlum avaṉiṭam piḻai poṟukkat tēṭuvīrāka - niccayamāka avaṉ"tavpāvai" (pāvamaṉṉippuk kōrutalai) ēṟṟuk koḷpavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek