×

(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த 12:68 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:68) ayat 68 in Tamil

12:68 Surah Yusuf ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 68 - يُوسُف - Page - Juz 13

﴿وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا كَانَ يُغۡنِي عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍ إِلَّا حَاجَةٗ فِي نَفۡسِ يَعۡقُوبَ قَضَىٰهَاۚ وَإِنَّهُۥ لَذُو عِلۡمٖ لِّمَا عَلَّمۡنَٰهُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[يُوسُف: 68]

(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله, باللغة التاميلية

﴿ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله﴾ [يُوسُف: 68]

Abdulhameed Baqavi
(ekiptukkuc cenra) avarkal tankal tantaiyin kattalaippati (vevveru pataikal valiyaka) nulaintatanal ya'akupinutaiya manatilirunta (or) ennattai, avarkal niraiverriyatait tavira, allahvutaiya (vitiyil ulla enta) oru visayattaiyum avarkalai vittum tatukkakkutiyataka irukkavillai. (Enenral, irutiyaka punyaminai avarkal vittuvittu varumpatiye nerntatu.) Eninum, niccayamaka nam avarukku (yusuhpum punyaminum uyirutan irukkinranar enra visayattai) arivittiruntatal, avar (atai) arintavarakave iruntar. Eninum, manitarkalil perumpalanavarkal (atai) ariyatavarkalakave iruntanar
Abdulhameed Baqavi
(ekiptukkuc ceṉṟa) avarkaḷ taṅkaḷ tantaiyiṉ kaṭṭaḷaippaṭi (vevvēṟu pātaikaḷ vaḻiyāka) nuḻaintataṉāl ya'akūpiṉuṭaiya maṉatilirunta (ōr) eṇṇattai, avarkaḷ niṟaivēṟṟiyatait tavira, allāhvuṭaiya (vitiyil uḷḷa enta) oru viṣayattaiyum avarkaḷai viṭṭum taṭukkakkūṭiyatāka irukkavillai. (Ēṉeṉṟāl, iṟutiyāka puṉyāmīṉai avarkaḷ viṭṭuviṭṭu varumpaṭiyē nērntatu.) Eṉiṉum, niccayamāka nām avarukku (yūsuḥpum puṉyāmīṉum uyiruṭaṉ irukkiṉṟaṉar eṉṟa viṣayattai) aṟivittiruntatāl, avar (atai) aṟintavarākavē iruntār. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ (atai) aṟiyātavarkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
(misru cenra) avarkal tam tantai tankalukkuk kattalaiyitta pati nulaintatanal yahkuputaiya manatiliruntu oru nattattai avarkal niraiverri vaittarkale tavira, allahvitamiruntu (varakkutiya) etanaiyum atu avarkalai vittum tatukkakkutiyataka irukkavillai nam avarukku arivittuk kotuttavarril niccayamaka avar arivu(t tercci) perravaraka irukkinrar; eninum manitarkalil perumpalor itai ariyamattarkal
Jan Turst Foundation
(misru ceṉṟa) avarkaḷ tam tantai taṅkaḷukkuk kaṭṭaḷaiyiṭṭa paṭi nuḻaintataṉāl yaḥkūpuṭaiya maṉatiliruntu oru nāṭṭattai avarkaḷ niṟaivēṟṟi vaittārkaḷē tavira, allāhviṭamiruntu (varakkūṭiya) etaṉaiyum atu avarkaḷai viṭṭum taṭukkakkūṭiyatāka irukkavillai nām avarukku aṟivittuk koṭuttavaṟṟil niccayamāka avar aṟivu(t tērcci) peṟṟavarāka irukkiṉṟār; eṉiṉum maṉitarkaḷil perumpālōr itai aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek